← Back

Yenaiye Yenaku Song Lyrics

Singer : Vijay Yesudas Music by : Bharathwaj Male : Ennaiyae ennaku pudikkaliyae Annanaai irunthum poruppilaiyae Pinnala poranthathinaal ilaiyavala Munnaala iranthathinaal mooththavala Thangaiya poranthaalae Thaayaai valanthaalae Thaniyaai paranthathinaal Theivamaai aanaalae Male : Ennaiyae ennaku pudikkaliyae Annanaai irunthum poruppilaiyae Male : Irukkum pothunilae Ulagam theriyala Nee pona pinnaala Ulagam perithilla Male : Enna nenappuladi Poyi tholanjuputta Irukkum uyirukkellaam Kolli vechupputta Varatha vaangi vaazhva vittiya Adi unna neeyae kuththu vittiya Male : Ennaiyae ennaku pudikkaliyae Annanaai irunthum poruppilaiyae Male : Aaah aaa…..aaa…… Haa…aaa…aaa…..aaa…aa…. Aaah aaa…..aaa…… Haa…aaa…aaa…..aaa…aa…. Male : Entha bayathuladi Kanna mooditta Yaar potta kanakkuladi Uyira niruththitta Male : Peththa manasukulla Raththam uraiya vecha Enga porathukku Somaya erakki vecha Varatha vaangi vaazhva vittiya Adi unna neeyae kuththu vittiya Male : Ennaiyae ennaku pudikkaliyae Annanaai irunthum poruppilaiyae Ennaiyae ennaku pudikkaliyae Annanaai irunthum poruppilaiyae Pinnala poranthathinaal ilaiyavala Munnaala iranthathinaal mooththavala Thangaiya poranthaalae Thaayaai valanthaalae Thaniyaai paranthathinaal Theivamaai aanaalae Male : Ennaiyae ennaku pudikkaliyae Annanaai irunthum poruppilaiyae
பாடகர் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : என்னையே எனக்கு புடிக்கலையே அண்ணனாய் இருந்தும் பொறுப்பில்லையே பின்னால பொறந்ததினால் இளையவளா முன்னால இறந்ததினால் மூத்தவளா தங்கையா பொறந்தாளே தாயாய் வளர்ந்தாளே தனியாய் பறந்ததினால் தெய்வமாய் ஆனாளே ஆண் : என்னையே எனக்கு புடிக்கலையே அண்ணனாய் இருந்தும் பொறுப்பில்லையே ஆண் : இருக்கும் போதினிலே உலகம் தெரியல நீ போன பின்னாலே உலகம் பெரிதில்ல ஆண் : என்ன நெனப்புலடி போயி தொலைஞ்சுபுட்ட இருக்கும் உயிருக்கெல்லாம் கொள்ளி வெச்சுப்புட்ட வரத்த வாங்கி வாழவிட்டியா அடி உன்ன நீயே பெத்துவிட்டியா ஆண் : என்னையே எனக்கு புடிக்கலையே அண்ணனாய் இருந்தும் பொறுப்பில்லையே ஆண் : ஆஅ ஆஅ….ஆஅ…. ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ ஆஅ ஆஅ….ஆஅ…. ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ ஆண் : எந்த பயத்திலடி கண்ண மூடிட்ட யார் போட்ட கணக்கிலடி உயிர நிறுத்திட்ட ஆண் : பெத்த மனசுகுள்ள ரத்தம் உரைய வெச்ச எங்க போறதுக்கு சொமய எறக்கி வெச்ச வரத்த வாங்கி வாழவிட்டியா அடி உன்ன நீயே பெத்துவிட்டியா ஆண் : என்னையே எனக்கு புடிக்கலையே அண்ணனாய் இருந்தும் பொறுப்பில்லையே என்னையே எனக்கு புடிக்கலையே அண்ணனாய் இருந்தும் பொறுப்பில்லையே பின்னால பொறந்ததினால் இளையவளா முன்னால இறந்ததினால் மூத்தவளா தங்கையா பொறந்தாளே தாயாய் வளர்ந்தாளே தனியாய் பறந்ததினால் தெய்வமாய் ஆனாளே ஆண் : என்னையே எனக்கு புடிக்கலையே அண்ணனாய் இருந்தும் பொறுப்பில்லையே