← Back

Radhaikketra Kannano Song Lyrics

Singer : S. Janaki Music by : Vishwanathan – Ramamoorthy Female : Raadhaikkettra kannano Seethaikkettra raamano Kothaikkettra kovalan yaaro Azhagu kottaikkettra kaavalan yaaro Female : Raadhaikkettra kannano Seethaikkettra raamano Kothaikkettra kovalan yaaro Azhagu kottaikkettra kaavalan yaaro Female : Kaathaliththavano Athil pereduthavano Kannirandil penn inathai Kaithu seibavano Female : Aatharippavano Unnai anusarippavano Illai aasai theerumbothu Nenjam maarugindravano Haha haha haha haha Female : Raadhaikkettra kannano Seethaikkettra raamano Kothaikkettra kovalan yaaro Azhagu kottaikkettra kaavalan yaaro Female : {Siriththa mugathai Oruthikkaaga thiranthu vaippaano Avan thaekku marathaipola Urundu thirandu nirppaano} (2) Female : Mookkum muzhiyum Paarkka paarkka mogathai tharumo Illai munnazhagai paarthavudam Moochchu nindridumo Haha haha haha haha Female : Raadhaikkettra kannano Seethaikkettra raamano Kothaikkettra kovalan yaaro Azhagu kottaikkettra kaavalan yaaro Female : Aaaaa…..aaaaa….aaa….aaaa… {Sarasakkalaa saalaiyilae Pattam pettravano Avan saagasa kalai koodaththilae Paadam kattravano} Female : Ilaiya kanni unnai enni Yengi nirppavano Illai innum veru yaaraiyenum Kaadhalippavano Haha haha haha haha Female : Raadhaikkettra kannano Seethaikkettra raamano Kothaikkettra kovalan yaaro Azhagu kottaikkettra kaavalan yaaro
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி பெண் : ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ கோதைக்கேற்ற கோவலன் யாரோ அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ பெண் : ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ கோதைக்கேற்ற கோவலன் யாரோ அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ பெண் : காதலித்தவனோ அதில் பேர் எடுத்தவனோ கண்ணிரெண்டில் பெண் இனத்தை கைது செய்பவனோ பெண் : ஆதரிப்பவனோ உன்னை அனுசரிப்பவனோ இல்லை ஆசை தீரும்போது நெஞ்சம் மாறுகின்றவனோ ஆஹாஹ்ஹா ஆஹாஹ்ஹா ஆஹாஹ்ஹா ஆஹாஹ்ஹா பெண் : ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ கோதைக்கேற்ற கோவலன் யாரோ அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ பெண் : {சிரித்த முகத்தை ஒருத்திக்காக திறந்து வைப்பானோ அவன் தேக்கு மரத்தை போல உருண்டு திரண்டு நிற்பானோ} (2) பெண் : மூக்கும் முழியும் பார்க்க பார்க்க மோகத்தை தருமோ இல்லை முன்னழகை பார்த்தவுடன் மூச்சு நின்றிடுமோ ஆஹாஹ்ஹா ஆஹாஹ்ஹா ஆஹாஹ்ஹா ஆஹாஹ்ஹா பெண் : ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ கோதைக்கேற்ற கோவலன் யாரோ அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ பெண் : ஆஆ……ஆஆ…….ஆஆ……ஆஆ {சரசகலா சாலையிலே பட்டம் பெற்றவனோ அவன் சாகசக்கலைக் கூடத்திலே பாடம் கற்றவனோ} (2) பெண் : இளைய கன்னி உன்னை எண்ணி ஏங்கி நிற்பவனோ இல்லை இன்னும் வேறு யாரையேனும் காதலிப்பவனோ ஆஹாஹ்ஹா ஆஹாஹ்ஹா ஆஹாஹ்ஹா ஆஹாஹ்ஹா பெண் : ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ கோதைக்கேற்ற கோவலன் யாரோ அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ