← Back

Suriyan Kudaiya Neetti Song Lyrics

Singer : Airaa Udupi Music by : Ravi Basrur Lyrics by : Madhurakavi Female : Suriyan kudaiya neetti Sooravali nadiya kaatti Veerame engum vidhaikka Ingu vandhaane Konjame naanga sirikka Pangu thandhaane Female : Aagasa mugila kootti Boologam muzhusum otti Minnalaa innal thanikka Thayavu senjaane Thooralaa manna nanchcha Dharuma nenjaane Female : Hey eyyy Oruthan vaal aavaan Matroruthan por seivaan Oruthan garjana Oruthan kallana Irattai piralayame Female : Aanai oruthan senai oruthan Inanju valam varum kalagame Izhukkum moochilum Iruvar pechilum natpu vaasame Nooraandu vaazhanume… Female : Heyy eyy Oruthan thandaiyaavaan Matroruthan thadai velvaan Oruthan asuran oruthan arasan Karuthil othavare Female : Kaaththu oruththan kangu oruththan Pathi eezhinjidum neruppare Izhukkum moochilum iruvar pechilum Natpu vaasame Nooraandu vaazhanumae Female : Suriyan kudaiya neetti Sooravali nadiya kaatti Veerame engum vidhaikka Ingu vandhaane Konjame naanga sirikka Pangu thandhaane…
பாடகி : ஐரா உடுப்பி இசை அமைப்பாளர் : ரவி பஸ்ரூர் பாடல் ஆசிரியர் : மதுரக்கவி பெண் : சூரியன் குடையா நீட்டி சூறாவளி நாடிய காட்டி வீரமே எங்கும் விதைக்க இங்கு வந்தானே கொஞ்சமே நாங்க சிரிக்க பங்கு தந்தானே பெண் : ஆகாச முகிலை கூட்டி பூலோகம் முழுசும் ஓட்டி மின்னலா இன்னல் தணிக்க தயவு செஞ்சானே தூறலா மன்னா நெனச்ச தருமநெஞ்சானே பெண் : ஹே ஹே ஒருத்தன் வாளாவான் மற்றொருத்தன் போர்செய்வான் ஒருத்தன் கர்ஜன ஒருத்தன் கல்லான இரட்டை பிரளயாமே பெண் : ஆணை ஒருத்தன் சேனை ஒருத்தன் இனஞ்சி வளம் வரும் கலகமே இழுக்கும் மூச்சிலும் இருவர் பேச்சிலும் நட்பு வாசமே நூறாண்டு வாழனுமே… பெண் : ஹே ஹே ஒருத்தன் தடையாவான் மற்றொருத்தன் தடை வெல்வான் ஒருத்தன் அசுரன் ஒருத்தன் அரசன் கருத்தில் ஒத்தவரே பெண் : காத்து ஒருத்தன் கங்கு ஒருத்தன் பத்தி எரிச்சிடும் நெருப்பரே இழுக்கும் மூச்சிலும் இருவர் பேச்சிலும் நட்பு வாசமே நூறாண்டு வாழனுமே… பெண் : சூரியன் குடையா நீட்டி சூறாவளி நாடிய காட்டி வீரமே எங்கும் விதைக்க இங்கு வந்தானே கொஞ்சமே நாங்க சிரிக்க பங்கு தந்தானே