← Back

Hey Siri Song Lyrics

Singer : Adithya RK Music by : Kiran Surath Lyrics by : Madhan Karky Male : Pennae pennae Nee bodhai illai Theeradhae neengadhae Pennae pennae Nee vaira silai Anjaadhae neengaadhae Male : Hae sanda pottaalum Mandai ellam nee Kobam vendamae Vaa nee Male : Ye konjam meindhaalum Nenjam ellam nee Mattra pengal poluthu pokku Needhaanae enraani Male : Hae kaadhali adithaai enil Un kai thaan valikka koodum Hae kaadhali sirithaai enil En boomiyae vidiya koodum Male : Siri …siri.. siri Hae hae hae siri Male : Mudhal naal kurunjirippoo Mayakum malar sirippoo Nanaikkum mazhai sirippo Anaikkum veyil sirippo Male : Adikkum anal sirippo Kadikkum idhazh siripo Podi en thudi sirippo Izhakkum ezhil sirippo Male : Maraikkum sirai sirippo Iraikkum paral sirippo Urikkum ezhil sirippo Kirakkum magizh sirippo
பாடகர் : ஆதித்யா ஆர் கே இசை அமைப்பாளர் : கிரண் சூரத் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி கிரண் சூரத் ஆண் : பெண்ணே பெண்ணே நீ போதை இல்லை தீராதே நீங்காதே பெண்ணே பெண்ணே நான் வைர சிலை அஞ்சாதே நீங்காதே ஆண் : ஹே சண்ட போட்டாலும் மண்ட ஒடஞ்சாலும் கோபம் வேண்டாமே வா நீ ஆண் : யே கொஞ்சம் மேய்ந்தாலும் நெஞ்சமெல்லாம் நீ மற்ற பெண்கள் பொழுதுபோக்கு நீதானே என்றாய் ஆண் : ஹே காதலி அடித்தாய் எனில் உன் கை தான் வலிக்கக்கூடும் ஹே காதலி சிரித்தாய் எனில் என் பூமியே விடியக்கூடும் ஆண் : சிரி சிரி சிரி ஹே சிரி ஆண் : முதல் நாள் குறுஞ்சிரிப்போ மயக்கும் மலர் சிரிப்போ நனைக்கும் மழை சிரிப்போ அணைக்கும் வெயில் சிரிப்போ ஆண் : அடிக்கும் அனல் சிரிப்போ கடிக்கும் இதழ் சிரிப்போ பொடி உன் துடி சிரிப்போ இழுக்கும் எழில் சிரிப்போ ஆண் : மறைக்கும் சிறை சிரிப்போ இறைக்கும் பரழ் சிரிப்போ உரிக்கும் எழில் சிரிப்போ கிறக்கும் மகிழ் சிரிப்பா