← Back

Sugamana Ragam Suvaiyana Song Lyrics

Singers : T. M. Soundarajan and Seerkazhi Govindarajan Music by : Chandrabose Lyrics by : Kannadasan Male : Sugamaana raagam suvaiyaana tamilpaattu Noyi therkkum marundhallavaa Carnatic : ………………………. Male : Sugamaana raagam suvaiyaana tamilpaattu Noyi therkkum marundhallavaa Padhamaaana yaazh meeti viral kattum vilaiyattu Pasi theerkum amuthaana virunthallavaa Male : Padhamaaana yaazh meeti viral kattum vilaiyattu Pasi theerkum amuthaana virunthallavaa Both : Isaikkum sugamaana raagam suvaiyaana tamilpaattu Noyi therkkum marundhallavaa Male : Azhagaana kalai maadhu vaasikkum ezhil veenai Isaithamil nilaiyallavoo Azhagaana kalai maadhu vaasikkum ezhil veenai Isaithamil nilaiyallavoo Male : Aaa..aa…aanandha nadaraajar aadidum thiru koothu..aaaa Carnatic : ………………………… Male : Aanandha nadaraajar aadidum thiru koothu Pallaandu pallaandu kalaiyallavoo Both : Isaikkum sugamaana raagam suvaiyaana tamilpaattu Noyi therkkum marundhallavaa Male : Nandhiyin mathalam naaradha gaanamum Namadhu Sangeedha thuvakam Male : Naadagam aadum naattiyam indha Bhratham thandha pazhakkam Both : Nandhiyin mathalam naaradha gaanamum Namadhu Sangeedha thuvakam Naadagam aadum naattiyam indha Bhratham thandha pazhakkam Male : Moongilinullae kaatru vizhundhu Ezhisai vadikkum gaana mayakkam Male : Merkkilum illai kizhakkilum illai Vadadhisai thendhisai kalaigalin ellai Both : Isaikkum sugamaana raagam suvaiyaana tamilpaattu Noyi therkkum marundhallavoo Carnatic : ……………….
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : சுகமான ராகம் சுவையான தமிழ்ப்பாட்டு நோய் தீர்க்கும் மருந்தல்லவா கர்நாடிக் : …………………… ஆண் : சுகமான ராகம் சுவையான தமிழ்ப்பாட்டு நோய் தீர்க்கும் மருந்தல்லவா பதமான யாழ் மீட்டி விரல் காட்டும் விளையாட்டு பசி தீர்க்கும் அமுதான விருந்தல்லவா ஆண் : பதமான யாழ் மீட்டி விரல் காட்டும் விளையாட்டு பசி தீர்க்கும் அமுதான விருந்தல்லவா இருவர் : இசைக்கும் சுகமான ராகம் சுவையான தமிழ்ப்பாட்டு நோய் தீர்க்கும் மருந்தல்லவா ஆண் : அழகான கலை மாது வாசிக்கும் எழில் வீணை இசைத்தமிழ் நிலையல்லவோ அழகான கலை மாது வாசிக்கும் எழில் வீணை இசைத்தமிழ் நிலையல்லவோ ஆண் : ஆஅ…ஆனந்த நடராஜர் ஆடிடும் திருக்கூத்து..ஆஆ கர்நாடிக் : ……………………. ஆண் : ஆனந்த நடராஜர் ஆடிடும் திருக்கூத்து பல்லாண்டு பல்லாண்டு கலையல்லவோ இசைக்கும் இருவர் : இசைக்கும் சுகமான ராகம் சுவையான தமிழ்ப்பாட்டு நோய் தீர்க்கும் மருந்தல்லவா ஆண் : நந்தியின் மத்தளம் நாரத கானமும் நமது சங்கீத தத்துவம் ஆண் : நாடகம் ஆடும் நாட்டியம் இந்த பாரதம் தந்த முழக்கம் இருவர் : நந்தியின் மத்தளம் நாரத கானமும் நமது சங்கீத தத்துவம் நாடகம் ஆடும் நாட்டியம் இந்த பாரதம் தந்த முழக்கம் ஆண் : மூங்கிலினுள்ளே காற்று விழுந்து ஏழிசை வடிக்கும் கான மயக்கம் ஆண் : மேற்கிலும் இல்லை கிழக்கிலும் இல்லை வடதிசை தென்திசை கலைகளின் எல்லை இசைக்கும் இருவர் : இசைக்கும் சுகமான ராகம் சுவையான தமிழ்ப்பாட்டு நோய் தீர்க்கும் மருந்தல்லவா கர்நாடிக் : …………………….