← Back

Kannang Karunguyil Song Lyrics

Singers : S. Janaki and K. J. Jesudass Music by : M. S. Viswanathan Lyrics by : Pulamaipithan Male : Kannag karunguyil chinna ilamayil Mella sirikkuthu muththai iraikkuthu Yaen yaen yaen Female : Katti pidiyena vanjikkodi ena Vantha rathi magal thotta idangalil Thaen thaen thaen Male : Unthan thegam themaangani Nenjil aadum sinthaamani Unthan thegam themaangani Nenjil aadum sinthaamani Female : Kannag karunguyil chinna ilamayil Mella sirikkuthu muththai iraikkuthu Yaen yaen yaen Male : Katti pidiyena vanjikkodi ena Vantha rathi magal thotta idangalil Thaen thaen thaen Male : Oru aayiram kalaigal Padiththidum abinaya vizhigal Female : Ilam kadhalan karangal Udalinil ezhuthidum surangal Male : Enna isaiyo enna sugamo Female : Intha sugame endrum varumo Male : Ini naalum yaegaathasi Iru kangal thoongaathadi Male : Kannag karunguyil chinna ilamayil Mella sirikkuthu muththai iraikkuthu Yaen yaen yaen Female : Katti pidiyena vanjikkodi ena Vantha rathi magal thotta idangalil Thaen thaen thaen Male : Adi paarkadal amuthae Dhinam varum pournami nilave Female : Iru kangalin kanave Iravilum enakkoru nizhalae Male : Velli mulaikkum enthan kizhakkae Female : Enthan uyirae endrum unakkae Male : Unthan paarvai deepavali Female : Unthan vaarththai geethaanjali Female : Kannag karunguyil chinna ilamayil Mella sirikkuthu muththai iraikkuthu Yaen yaen yaen Male : Katti pidiyena vanjikkodi ena Vantha rathi magal thotta idangalil Thaen thaen thaen Both : Aaahaa haahaa Oho ooo ho…..
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : எம் . எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : கன்னங் கருங்குயில் சின்ன இளமயில் மெல்லச் சிரிக்குது முத்தை இறைக்குது ஏன் ஏன் ஏன் பெண் : கட்டிப் பிடியென வஞ்சிக்கொடி என வந்த ரதி மகள் தொட்ட இடங்களில் தேன் தேன் தேன் ஆண் : உந்தன் தேகம் தேமாங்கனி நெஞ்சில் ஆடும் சிந்தாமணி உந்தன் தேகம் தேமாங்கனி நெஞ்சில் ஆடும் சிந்தாமணி பெண் : கன்னங் கருங்குயில் சின்ன இளமயில் மெல்லச் சிரிக்குது முத்தை இறைக்குது ஏன் ஏன் ஏன் ஆண் : கட்டிப் பிடியென வஞ்சிக்கொடி என வந்த ரதி மகள் தொட்ட இடங்களில் தேன் தேன் தேன் ஆண் : ஒரு ஆயிரம் கலைகள் படித்திடும் அபிநய விழிகள் பெண் : இளம் காதலன் கரங்கள் உடலினில் எழுதிடும் சுரங்கள் ஆண் : ஒரு ஆயிரம் கலைகள் படித்திடும் அபிநய விழிகள் பெண் : இளம் காதலன் கரங்கள் உடலினில் எழுதிடும் சுரங்கள் ஆண் : என்ன இசையோ என்ன சுகமோ பெண் : இந்த சுகமே என்றும் வருமோ ஆண் : இனி நாளும் ஏகாதசி இரு கண்கள் தூங்காதடி ஆண் : கன்னங் கருங்குயில் சின்ன இளமயில் மெல்லச் சிரிக்குது முத்தை இறைக்குது ஏன் ஏன் ஏன் பெண் : கட்டிப் பிடியென வஞ்சிக்கொடி என வந்த ரதி மகள் தொட்ட இடங்களில் தேன் தேன் தேன் ஆண் : அடி பாற்கடல் அமுதே தினம் வரும் பௌர்ணமி நிலவே பெண் : இரு கண்களின் கனவே இரவிலும் எனக்கொரு நிழலே ஆண் : வெள்ளி முளைக்கும் எந்தன் கிழக்கே பெண் : எந்தன் உயிரே என்றும் உனக்கே ஆண் : உந்தன் பார்வை தீபாவளி பெண் : உந்தன் வார்த்தை கீதாஞ்சலி பெண் : கன்னங் கருங்குயில் சின்ன இளமயில் மெல்லச் சிரிக்குது முத்தை இறைக்குது ஏன் ஏன் ஏன் ஆண் : கட்டிப் பிடியென வஞ்சிக்கொடி என வந்த ரதி மகள் தொட்ட இடங்களில் தேன் தேன் தேன் இருவர் : ஆஆஹா ஹாஹா ஓஹோ ஓஒ ஹோ….