← Back

Vidhi Ezhudhiya Paattu Song Lyrics

Singer : Sivam Music by : Sam C. S Male : Neeyum naanum Pirigirom endraal Male : Podhumae podhumae Male : Neram kaalam Ivaigal than endraal Male : Podhumae podhumae Male : Anbil serthu Anbilae vaazha Male : Mudiyuma mudiyuma Male : Anbae undhan Ninaivu than ennai Male : Piriyuma piriyuma Piriyuma Male : Vidhi ezhuthiya paatu Athu oru vilaiyatu Madhi kalanguthu kettu Mayakathai kalanthootu Male : Kanaku vaithu Kadhaikul ennai Inaithadhu enna Enakull mattum Kulapam vaithu Padaithadhu enna Male : Pirandha velai Etharkku endru Unarndhu kolla Arindhu kolla Therindha buthi Yen ill..lai ooo Male : Vidhi ezhuthiya paatu Athu oru vilaiyatu Madhi kalanguthu kettu Mayakathai kalanthootu Male : Mattravarkku anbu seiya Thondu seiya vendi Vendi vendi vendi Ketu vandha naandhaan Male : Indru ingu verupattu Kooru kettu maarupattu En paadhai moodi Vithadhu yeno Male : Idhu enna yaruraitha Saabam endru kobam endru Kandu kolla paarthu solla Aal yedhu Male : Indru ingu vaazhukindra Vaazhkai idhu Vaazhkai illai Idhu marugindrathendro Male : Neeyum naanum Pirigirom endraal Podhumae podhumae Male : Neram kaalam Ivaigal than endraal Podhumae podhumae Male : Anbil serthu Anbilae vaazha Mudiyuma mudiyuma Male : Anbae undhan Ninaivu than ennai Piriyuma piriyuma
பாடகர் : சிவம் இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ் ஆண் : நீயும் நானும் பிரிகிறோம் என்றால் ஆண் : போதுமே போதுமே ஆண் : நேரம் காலம் இவைகள் தானென்றால் ஆண் : போதுமே போதுமே ஆண் : அன்பில் சேர்ந்து அன்பிலே வாழ ஆண் : முடியுமா முடியுமா ஆண் : அன்பே உந்தன் நினைவுதான் என்னைப் ஆண் : பிரியுமா பிரியுமா பிரியுமா ஆண் : விதி எழுதிய பாட்டு அது ஒரு விளையாட்டு மதி கலங்குது கேட்டு மயக்கத்தை கலந்தூட்டு ஆண் : கணக்கு வைத்து கதைக்குள் என்னை இணைத்த தென்ன? எனக்குள் மட்டும் குழப்பம் வைத்து படைத்த தென்ன? ஆண் : பிறந்த வேளை எதற்கு என்று உணர்ந்து கொள்ள அறிந்துகொள்ள தெரிந்த புத்தி ஏன் இல்லை… ஓ ஆண் : விதி எழுதிய பாட்டு அது ஒரு விளையாட்டு மதி கலங்குது கேட்டு மயக்கத்தை கலந்தூட்டு ஆண் : மற்றவர்க்கு அன்பு செய்ய தொண்டு செய்ய வேண்டீ வேண்டீ வேண்டீ வேண்டீ ஆண் : கேட்டு வந்த நான் தான் இன்றிங்கு வேறுபட்டு கூறுகெட்டு மாறுபட்டு என் பாதை மூடிவிட்ட தேனோ? ஆண் : இதென்ன யாருரைத்த சாபமென்று கோபமென்று கண்டு கொள்ள பார்த்து சொல்ல ஆள் ஏது? ஆண் : இன்றிங்கு வாழுகின்ற வாழ்க்கை இது வாழ்க்கை இல்ல இது மறுகின்ற தென்றோ ஆண் : நீயும் நானும் பிரிகிறோம் என்றால் போதுமே போதுமே ஆண் : நேரம் காலம் இவைகள் தான் என்றால் போதுமே போதுமே ஆண் : அன்பில் சேர்ந்து அன்பிலே வாழ முடியுமா முடியுமா ஆண் : அன்பே உந்தன் நினைவுதான் என்னைப் பிரியுமா பிரியுமா