← Back

Yauvanamae Aahaa Yauvanamae Song Lyrics

Singer : M. L. Vasanthakumari Music by : S. M. Subbaiah Naidu Female : Ahahahaa……aa…..hahahaah Yavvanamae Aahaa yavvanamae Yavvanamae Inba geetham Paadidum manamae sundhara mayamae Yavvanamae Aahaa yavvanamae Female : Ariyaamalae sugumaaran Uruvam thonumae Aasai kondu alaivathu pol Kanavu kaanumae Ariyaamalae sugumaaran Uruvam thonumae Aasai kondu alaivathu pol Kanavu kaanumae Female : Vaana velithanilae…..ae…..hae…. Thigal thaaragai mael Midhanthae…..paranthae Maelae povathu pol Female : Yavvanamae Inba geetham Paadidum manamae sundhara mayamae Yavvanamae Aahaa yavvanamae Female : Aa…..aaa…..aaa….aa…. Vaadaa malaraavaen Maanthalir pol ilamai Maiyaalaanaen magizhnthaenae The……thaen suvai kani rasamae Yae…..muzhumathi mugamae Female : Maanthalir pol ilamai Maiyaalaanaen magizhnthaenae The……thaen suvai kani rasamae Yae…..muzhumathi mugamae Female : Sevvidhazhum pun sirippum mathi mayangum Yae….Sevvidhazhum pun sirippum mathi mayangum Kuyilin isai kuralae Kuyilin isai kuralae mayilin saayal Un maeni endrae pugazhum Female : Yavvanamae Inba geetham Paadidum manamae sundhara mayamae Yavvanamae Aahaa yavvanamae
பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : அஹஹஹா……ஆ……ஹஹஹாஹ்… யவ்வனமே ஆஹா யவ்வனமே யவ்வனமே இன்ப கீதம் பாடிடும் மனமே சுந்தர மயமே யவ்வனமே ஆஹா யவ்வனமே பெண் : அறியாமலே சுகுமாறன் உருவம் தோணுமே ஆசைக் கொண்டு அலைவது போல் கனவு காணுமே அறியாமலே சுகுமாறன் உருவம் தோணுமே ஆசைக் கொண்டு அலைவது போல் கனவு காணுமே பெண் : வானவெளிதனிலே…..ஏ…..ஹே…. திகழ் தாரகை மேல் மிதந்தே…..பறந்தே……. மேலே போவது போல் பெண் : யவ்வனமே இன்ப கீதம் பாடிடும் மனமே சுந்தர மயமே யவ்வனமே ஆஹா யவ்வனமே பெண் : ஆ…ஆஆ…..ஆ..ஆஆ வாடா மலராவேன் மாந்தளிர் போல் இளமை மையலானேன் மகிழ்ந்தேனே தே…….தேன்சுவை கனி ரசமே ஏ……முழுமதி முகமே பெண் : மாந்தளிர் போல் இளமை மையலானேன் மகிழ்ந்தேனே தே…….தேன்சுவை கனி ரசமே ஏ……முழுமதி முகமே பெண் : செவ்விதழும் புன்சிரிப்பும் மதி மயக்கும் ஏ……செவ்விதழும் புன்சிரிப்பும் மதி மயக்கும் குயிலின் இசை குரலே குயிலின் இசை குரலே மயிலின் சாயல் உன் மேனி என்றே புகழும் பெண் : யவ்வனமே இன்ப கீதம் பாடிடும் மனமே சுந்தர மயமே யவ்வனமே ஆஹா யவ்வனமே