← Back

Thaneerai Kadhalikum Song Lyrics

Singers : Sangeetha and Sajith Music by : A. R. Rahman Chorus : Thaneerai kaadhalikum Meengala illai Thangathai kaadhalikum Pengala illai Female : {Thaneerai kaadhalikum Meengala illai Thangathai kaadhalikum Pengala illai} (2) Love irukkuthu aiyaiyoo Athai maraippathu poiyaiyoo Naan kaadhalikum kallan peru romeo Female : Thaneerai kaadhalikum Meengala illai Thangathai kaadhalikum Pengala illai Female : Manmathanai Paartha udan Maarbukkul aasaiyai Maraithu konden Padukkaiyilae padukaiyilae Avanukku idam vittu Paduthu konden Female : Pagalil thoongivida sollven Iravil vizhithirukka seiven Kannaalan kanodu kan vaithu Kaathaodu naan paaduven Female : Thaneerai kaadhalikum Meengala illai Thangathai kaadhalikum Pengala illai Female : Selaigalai Thuvaipatharka Mannanai mannanai kaadhalithen Kaalpidikkum sugam perava Kannanai kannanai kaadhalithen Female : Avanai iravilae sumappen Anju mani varai rasippen Kannalan kaadhodum kannodum Munnooru muthaaduven Female : Thaneerai kaadhalikum Meengala illai Thangathai kaadhalikum Pengala illai Love irukkuthu aiyaiyoo Athai maraippathu poiyaiyoo Naan kaadhalikum kallan peru romeo
பாடகர்கள் : சங்கீதா மற்றும் சஜித் இசையமைப்பாளர் : ஏ. ஆர் . ரஹ்மான் குழு : தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை பெண் : {தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை} (2) லவ் இருக்குது அய்யையோ அதை மறைப்பது பொய்யையோ நான் காதலிக்கும் கள்ளன் பேரு ரோமியோ பெண் : தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை பெண் : மன்மதனை பார்த்த உடன் மார்புக்குள் ஆசையை மறைத்து கொண்டேன் படுக்கையிலே படுக்கையிலே அவனுக்கு இடம் விட்டு படுத்து கொண்டேன் பெண் : பகலில் தூங்கிவிட சொல்வேன் இரவில் விழித்திருக்க செய்வேன் கண்ணாளன் கண்ணோடு கண் வைத்து காதோடு நான் பாடுவேன் பெண் : தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை பெண் : சேலைகளை துவைப்பதற்கா மன்னனை மன்னனை காதலித்தேன் கால்பிடிக்கும் சுகம் பெறவா கண்ணனை கண்ணனை காதலித்தேன் பெண் : அவனை இரவிலே சுமப்பேன் அஞ்சு மணி வரை ரசிப்பேன் கண்ணாளன் காதோடும் கண்ணோடும் முன்னூறு முத்தாடுவேன் பெண் : தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை லவ் இருக்குது அய்யையோ அதை மறைப்பது பொய்யையோ நான் காதலிக்கும் கள்ளன் பேரு ரோமியோ