← Back

Kettenaa Naan Song Lyrics

Singers : Sadhana Sargham and Mohammed Aslam Music by : A. R. Rahman Female : Mm mm mm mmm Kettenaa unnai kettenaa Ennai kaadhal sei endru kettenaa Maattenaa thara maattenaa Ennai naanaaga tharamaattenaa Female : Enai thoda enai thoda Viralgalaacho vizhi Vizhi thoda vizhi thoda Vilagipochoo mozhi Vara vara vara vara Ilaikkiren yenaadaa Male : Theekkul viralai vaithen Thiththithaai angae nee thaan Mundaasu kavinjan sonna Kannamaavaa Naan kaatra ariviyalil Unnai pol adhisiyam illai Thikkatru nirkkuthu kannae Vingyanam thaan Male : Naan thaan antha Einstein aaa Unnai aaraaichi seiya Ennaal aagadhu Needhaan pudhu vinmeenaa Indha vaiyathai vittu Vaanam pogaathae Female : Neerum indri verum indri Poo pookkum viththai thaana Kaadhal…hooo Sollum indri mettum indri Kann paadum kavithai thaana Kaadhal …hoo oo Male : Ilakkiya kaniyai Aadhaam thindraal Vilainthathu andrae kaadhal Ilakkiya vadivil umarkaiyyam sonaan Valarnthathu azhagaai kaadhal Female : Thanneeril kal erindhaal Undaagum vattam polae Kanna naan kanden Ennullae vattangalae Male : Kannai oru kallai pola Kannae naan vitterindhen Unnadaachu kaadhal vattam Ullukkullae Female : Kettenaa unnai kettenaa Ennai kaadhal sei endru kettenaa Maattenaa thara maattenaa Ennai naanaaga tharamaattenaa Male : Mmm..mmm Sikkimukki karkal kondu Undaaki veippathundu theeyae Hoo ooo Vaththi kuchi vizhigal kondu Thee mooti veithathenna neeyae Hoo ooo Female : Kaatrinil veitha Karporam pol Unnil karainthen naanae Thaniyaai enakkor mugavari yedhu Naan un nizhalaai ponnen Male : Un perai solli solli Umil neerum thamil neer aachu Female : Piragenna ennai patri Kavidhai paadu Male : Kavidhaikkul sikkadhamma Kannae un soundharyam thaan Female : Unnaipol poi thaan solla Ulagil yaaru… Male : Kettenaa unnai kettenaa Ennai kaadhal sei endru kettenaa Maattenaa thara maattenaa Ennai naanaaga tharamaattenaa
பாடகர்கள் : சாதனா சர்கம் மற்றும் முகமத் அஸ்லாம் இசை அமைப்பாளர் : ஏ .ஆர் . ரஹ்மான் பெண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம் கேட்டேனா உன்னை கேட்டேனா என்னைக் காதல் செய்யென்று கேட்டேனா மாட்டேனா என்னைத்தர மாட்டேனா என்னை நானாக தரமாட்டேனா பெண் : எனை தொட எனை தொட விரல்கலாச்சோ விழி விழி தொட விழி தொட விலகிபோச்சோ மொழி வர வர இளைக்கிறேன் ஏனடா… ஆண் : தீக்குள் விரலை வைத்தேன் தித்தித்தாய் அங்கே நீதான் முண்டாசு கவிஞன் சொன்ன கண்ணமாவா.. ஆண் : நான் கற்ற அறிவியலில் உன்னைப்போல் அதிசயம் இல்லை திக்கற்று நிற்குது கண்ணே விஞ்ஞானம்தான் ஆண் : நான் தான் அந்த ஐன்ஸ்டீன் னா உன்னை ஆராய்ச்சி செய்ய என்னால் ஆகாதே நீதான் புது விண்மீனா இந்த வையத்தை விட்டு வானம் போகாதே பெண் : நீரும் இன்றி வேரும் இன்றி பூப்பூக்கும் வித்தைதானா காதல் ஓ… சொல்லும் இன்றி மெட்டும் இன்றி கண் பாடும் கவிதைதானா காதல் ஓ.. ஆண் : இலக்கிய கனியை ஆதாம் தின்றாள் விழைந்தது அன்றே காதல் இலக்கிய வடிவில் உமர் கையாம் சொன்னான் வளர்ந்தது அழகாய் காதல் பெண் : தண்ணீரில் கல் எறிந்தால் உண்டாகும் வட்டம் போலே கண்ணா நான் கண்டேன் என்னுள் வட்டங்களே ஆண் : கண்ணை ஒரு கல்லைப்போல கண்ணே நான் விட்டெறிந்தேன் உண்டாச்சு காதல் வட்டம் உள்ளுக்குள்ளே பெண் : கேட்டேனா உன்னை கேட்டேனா என்னைக் காதல் செய்யென்று கேட்டேனா மாட்டேனா என்னைத்தர மாட்டேனா என்னை நானாக தரமாட்டேனா ஆண் : ம்ம் சிக்கிமுக்கி கற்கள் கொண்டு உண்டாக்கி வைப்பதுண்டு தீயே ஓ வத்தி குச்சி விழிகள் கொண்டு தீ மூட்டி வைத்ததென்ன நீயே ஓ பெண் : காற்றினில் வைத்த கற்பூரம் போல் உன்னில் கரைந்தேன் நானே தனியாய் எனக்கோர் முகவரி ஏது நான் உன் நிழலாய் போனேன் ஆண் : உன் பேரை சொல்லி சொல்லி உமிழ்நீரும் தமிழ்நீராச்சு பெண் : பிறகென்ன என்னைப்பற்றி கவிதை பாடு ஆண் : கவிதைக்குள் சிக்காதம்மா கண்ணே உன் சௌந்தர்யம்தான் பெண் : உனைப்போல் பொய் தான் சொல்ல உலகில் யாரு ஆண் : கேட்டேனா உன்னை கேட்டேனா என்னைக் காதல் செய்யென்று கேட்டேனா மாட்டேனா என்னைத்தர மாட்டேனா என்னை நானாக தரமாட்டேனா