← Back

Devathai Dekho Song Lyrics

Singers : Mohamed Erfanullah Khan, Edwindran Lawrence, Sudhanesh Subrmaniam, Punitha Raja and Varmman Elangkovan Music by : Varmman Elangkovan Male : Aaah aaa…kanavilae nee vanthaai Kanavilae thaan nee vanthaai Kanaavilae nee vanthaai Chorus : Thirigida thirigida Tha tha tharigida…(10) Male : Devathai dekho Azhagival oh hoo Punnagaiyaal unnai Siraiyil vaippaaloo Kaalin keezhae ulagam irukkum Tholin mel ival kai irunthaal Male : Hay raakku raakku Hey hey hey hey Let’s do the body shake-ku Hey hey hey hey Hey maappu maappu Machakkaara maappu Devathai kidaichirukkaa Male : Hey ladukki minukki Vanthu ninnaa sirichi Kirukkan manasa Kollaiyittaal sirukki Male : Yaathi yaathi Unnai alli pothi Nenjil sumappaal Nenjil sumappaal Male : Nee ennai kaadhalithaal Jenmam pothum enben Orae oru vaarthai sonnaalae Unnadi vizhunthiduvenae Female : Hey mukkulichi Hey mukkulichi Hey mukkulichi muthedukkapora Intha mappillaiyaithaan Kannaalae valaichi podu Kaalam poora onnaa sernthu Vaazhappora thambathingala Vaayaara vaazhthi paadu Female : Unakkaaga vaazhathan Oru appaavi sikkittaan Oru pothum torture pannaatha Male : Pannatha Female : Vilakketha mattum illai Nee kettathellaamae Salikkaama senjum vaippaalae Male : Veippaalae Female : Hay raakku raakku Let’s do the body shake-ku Hey maappu maappu Machakkaara maappu Devathai kidaichirukkaa Male : Hey ladukki minukki Vanthu ninnaa sirichi Kirukkan manasa Kollaiyittaal sirukki Male : Yaathi yaathi Unnai alli pothi Nenjil sumappaal Nenjil sumappaal Male : Hey ladukki minukki Vanthu ninnaa sirichi Kirukkan manasa Kollaiyittaal sirukki Male : Yaathi yaathi Unnai alli pothi Nenjil sumappaal Nenjil sumappaal Chorus : {Hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi} (4)
பாடகி : புனிதா ராஜா பாடகர்கள் : முஹமத் இர்பானுலா கான், எட்வின்டிரன் லாரன்ஸ், சுதனேஷ் சுப்ரமணியம், வர்மன் இளங்கோவன் இசையமைப்பாளர் : வர்மன் இளங்கோவன் ஆண் : ஆஆ ஆஆ கனாவிலே நீ வந்தாய் கனாவிலே தான் நீ வந்தாய் கனாவிலே நீ வந்தாய் குழு : திரிகிட திரிகிட தா தா தரிகிட (10) ஆண் : தேவதை டெக்கோ அழகிவள் ஓ ஹோ புன்னகையால் உன்னை சிறையில் வைப்பாளோ காலின் கீழே உலகம் இருக்கும் தோளின் மேல் இவள் கை இருந்தால் ஆண் : ஹே ராக்கு ராக்கு ஹே ஹே ஹே ஹே லெட்ஸ் டூ தி பாடி ஷேக்கு ஹே ஹே ஹே ஹே ஹே மாப்பு மாப்பு மச்சக்கார மாப்பு தேவதை கிடைச்சிருக்கா ஆண் : ஹே லடுக்கி மினுக்கி வந்து நின்னா சிரிச்சி கிறுக்கன் மனச கொள்ளையிட்டால் சிறுக்கி ஆண் : யாத்தி யாத்தி உன்னை அள்ளி போத்தி நெஞ்சில் சுமப்பாள் நெஞ்சில் சுமப்பாள் ஆண் : நீ என்னை காதலித்தால் ஜென்மம் போதும் என்பேன் ஒரே ஒரு வார்த்தை சொன்னாலே உன்னடி விழுந்திடுவேனே பெண் : ஹே முக்குளிச்சி ஹே முக்குளிச்சி ஹே முக்குளிச்சி முத்தெடுக்க போறா இந்த மாப்பிள்ளையை தான் கண்ணாலே வளைச்சி போடு காலம் பூரா ஒன்னா சேர்ந்து வாழ போற தம்பதிங்கள வாயார வாழ்த்தி பாடு பெண் : உனக்காக வாழ தான் ஒரு அப்பாவி சிக்கிட்டான் ஒரு போதும் டார்ச்சர் பண்ணாத ஆண் : பண்ணாத பெண் : விளக்கேத்த மட்டும் இல்லை நீ கேட்டதெல்லாமே சலிக்காம செஞ்சும் வைப்பாளே ஆண் : வெய்ப்பாலே பெண் : ஹே ராக்கு ராக்கு லெட்ஸ் டூ தி பாடி ஷேக்கு ஹே மாப்பு மாப்பு மச்சக்கார மாப்பு தேவதை கிடைச்சிருக்கா ஆண் : ஹே லடுக்கி மினுக்கி வந்து நின்னா சிரிச்சி கிறுக்கன் மனச கொள்ளையிட்டால் சிறுக்கி ஆண் : யாத்தி யாத்தி உன்னை அள்ளி போத்தி நெஞ்சில் சுமப்பாள் நெஞ்சில் சுமப்பாள் ஆண் : ஹே லடுக்கி மினுக்கி வந்து நின்னா சிரிச்சி கிறுக்கன் மனச கொள்ளையிட்டால் சிறுக்கி ஆண் : யாத்தி யாத்தி உன்னை அள்ளி போத்தி நெஞ்சில் சுமப்பாள் நெஞ்சில் சுமப்பாள் குழு : { ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் } (4)