← Back

Devathai Puriyum Thavangal Song Lyrics

Singer : Vani Jairam Music by : Chandrabose Female : Devathai puriyum thavangal….mmhheem Devathai puriyum thavangal…. Un paarvaikalae en varangal Malligai pookkalin manmatha kanavugal Raaththiri muzhuvathum ragasiya ninaivugal Female : Devathai puriyum thavangal…. Un paarvaikalae en varangal Female : Unnai ninaiththaal urakkam illai Entha iravukkum enmael irakkamillai Thavariyum vizhigal thunjavillai En vasanthangal ennai konjavillai Paniyil nanainthum nenjil eeramillai Kodiyil pulambum oru kadhal mullai Female : Devathai puriyum thavangal…. Un paarvaikalae en varangal Malligai pookkalin manmatha kanavugal Raaththiri muzhuvathum ragasiya ninaivugal Female : Alaiyil kumizhi alaigindrathae Adhu tharaiyil vanthu kalaigindrathae Kannil kadhal theligindrathae Kaaman kanaigal nenjai uzhukindrathae Ivalin kanavil oru poo vanthathu Iravin madiyil athu thean sinthuthae Female : Devathai puriyum thavangal…. Un paarvaikalae en varangal Malligai pookkalin manmatha kanavugal Raaththiri muzhuvathum ragasiya ninaivugal Female : Devathai puriyum thavangal…. Un paarvaikalae en varangal
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : தேவதை புரியும் தவங்கள்….ம்ஹீஹீம்ம் தேவதை புரியும் தவங்கள்…. உன் பார்வைகளே என் வரங்கள் மல்லிகை பூக்களின் மன்மத கனவுகள் ராத்திரி முழுவதும் ரகசிய நினைவுகள் பெண் : தேவதை புரியும் தவங்கள்…. உன் பார்வைகளே என் வரங்கள் பெண் : உன்னை நினைத்தால் உறக்கம் இல்லை எந்த இரவுக்கும் என்மேல் இரக்கமில்லை தவறியும் விழிகள் துஞ்சவில்லை என் வசந்தங்கள் என்னை கொஞ்சவில்லை பனியில் நனைந்தும் நெஞ்சில் ஈரமில்லை கொடியில் புலம்பும் ஒரு காதல் முல்லை பெண் : தேவதை புரியும் தவங்கள்…. உன் பார்வைகளே என் வரங்கள் மல்லிகை பூக்களின் மன்மத கனவுகள் ராத்திரி முழுவதும் ரகசிய நினைவுகள் பெண் : அலையில் குமிழி அலைகின்றதே அது தரையில் வந்து கலைகின்றதே கண்ணில் காதல் தெளிகின்றதே காமன் கணைகள் நெஞ்சை உழுகின்றதே இவளின் கனவில் ஒரு பூ வந்தது இரவின் மடியில் அது தேன் சிந்துதே பெண் : தேவதை புரியும் தவங்கள்…. உன் பார்வைகளே என் வரங்கள் மல்லிகை பூக்களின் மன்மத கனவுகள் ராத்திரி முழுவதும் ரகசிய நினைவுகள் பெண் : தேவதை புரியும் தவங்கள்…. உன் பார்வைகளே என் வரங்கள்