← Back

Enga Ooru Pattukaran Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Enga ooru pattukaran aiyaa Ellathilum gettikkaran Chorus : Enga ooru pattukaran aiyaa Ellathilum gettikkaran Male : Sendhooru pottu karan aiyaa Sevala kaala maatukkaran Chorus : Sendhooru pottu karan aiyaa Sevala kaala maatukkaran Male : Enga ooru pattukaran aiyaa Ellathilum gettikkaran Male : Pallikodam poga mattan Padam kidam padikka mattan Sonna ivanum ketka maatan Sondha buthi vechirrukaan Male : Thaalam thatti kittu Chorus : Thanthanakka thana Oru padam padikka Male : Janagka athainayum Chorus : Vanthirruku thaana Ellathaiyum rasikkum Male : Ezhuooru ettum aaiyaa Evanoda pattu saththam Eppodhum maarathaiya Ivanoda varthai sutham Male : Theanaana pattukkaran Thenmanghu pattukkaran Male : Enga ooru pattukaran aiyaa Ellathilum gettikkaran Chorus : Enga ooru pattukaran aiyaa Ellathilum gettikkaran Male : Sendhooru pottu karan aiyaa Sevala kaala maatukkaran Chorus : Sendhooru pottu karan aiyaa Sevala kaala maatukkaran Chorus : Enga ooru pattukaran aiyaa Ellathilum gettikkaran Male : Kaadu medu ellathilum Gaanam poyi ettum aiyaa Maadu kannu mandhaiyilla Patta ketta meiyadhaiyaa Male : Maatu vandigalum Pogadha oorukkullae Chorus : Ada tanaku tanaku Male : Mattu vandiya than Thattikittu povaan Chorus : Ada tanaku tanaku Male : Pattu paadum chinna pulla Idhu pasumpon aiyaa vantha pulla Kettu paaru kutham illa Idha ketta nenjam kerangum illa Male : Ketta janam athanaiyum Veeta marakum illa Male : Enga ooru pattukaran aiyaa Ellathilum gettikkaran Chorus : Enga ooru pattukaran aiyaa Ellathilum gettikkaran Male : Sendhooru pottu karan aiyaa Sevala kaala maatukkaran Chorus : Sendhooru pottu karan aiyaa Sevala kaala maatukkaran Male : Enga ooru pattukaran aiyaa Ellathilum gettikkaran Chorus : Enga ooru pattukaran aiyaa Ellathilum gettikkaran
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : எங்க ஊரு பாட்டுக்காரன் ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன் குழு : எங்க ஊரு பாட்டுக்காரன் ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன் ஆண் : செந்தூரு பொட்டு காரன் ஐயா செவல காளை மாட்டுக்காரன் குழு : செந்தூரு பொட்டு காரன் ஐயா செவல காளை மாட்டுக்காரன் ஆண் : எங்க ஊரு பாட்டுக்காரன் ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன் ஆண் : பள்ளி கூடம் போக மாட்டான் பாடம் கீடம் படிக்க மாட்டான் சொன்னா இவனும் கேட்க மாட்டான் சொந்த புத்தி வெச்சிருக்கான் ஆண் : தாளம் தட்டி கிட்டு குழு : தந்தனக்க தானா ஒரு பாடம் படிக்க ஆண் : ஜனங்க அத்தனையும் குழு : வந்திருக்கு தானா எல்லாத்தையும் ரசிக்கணும் ஆண் : ஏழுவூரு எட்டும் ஐயா இவனோட பாட்டு சத்தம் எப்போதும் மாறாதய்யா இவனோட வார்த்தை சுத்தம் ஆண் : தேனான பாட்டுக்காரன் தென்மாங்கு பாட்டுக்காரன் ஆண் : எங்க ஊரு பாட்டுக்காரன் ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன் குழு : எங்க ஊரு பாட்டுக்காரன் ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன் ஆண் : செந்தூரு பொட்டு காரன் ஐயா செவல காளை மாட்டுக்காரன் குழு : செந்தூரு பொட்டு காரன் ஐயா செவல காளை மாட்டுக்காரன் குழு : எங்க ஊரு பாட்டுக்காரன் ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன் ஆண் : காடு மேடு எல்லாத்திலும் கானம் போயி எட்டும் ஐயா மாடு கண்ணு மந்தையில பாட்ட கேட்டா மேயாதையா ஆண் : மாட்டு வண்டிகளும் போகாத ஊருக்குள்ளே குழு : அட டனக்கு டனக்கு ஆண் : மாட்டு வண்டிய தான் தட்டி கிட்டு போவான் குழு : அட டனக்கு டனக்கு ஆண் : பாட்டு பாடும் சின்ன புள்ள இது பசும்பொன் ஐயா வந்த புள்ள கேட்டு பாரு குத்தம் இல்ல இதை கேட்டா நெஞ்சம் கெறங்கும் இல்ல ஆண் : கேட்ட ஜனம் அத்தனையும் வீட்டை மறக்கும் இல்ல ஆண் : எங்க ஊரு பாட்டுக்காரன் ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன் குழு : எங்க ஊரு பாட்டுக்காரன் ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன் ஆண் : செந்தூரு பொட்டு காரன் ஐயா செவல காளை மாட்டுக்காரன் குழு : செந்தூரு பொட்டு காரன் ஐயா செவல காளை மாட்டுக்காரன் ஆண் : எங்க ஊரு பாட்டுக்காரன் ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன் குழு : எங்க ஊரு பாட்டுக்காரன் ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்