← Back

Ennaalum Vaazhvilae Sad Song Lyrics

Singer : P. Susheela Music by : A. M. Rajah Female : Ennaalum vaazhvilae Kannaana kaadhalae Ennenna maattramellaam Kaattugindraai aasai nenjilae Female : Ennaalum vaazhvilae Kannaana kaadhalae Female : Kannaara kanda kaatchi Kaanal neerai maaripomo En ullam konda inbam Ennai vittu neengi pomo Female : Kannaara kanda kaatchi Kaanal neerai maaripomo En ullam konda inbam Ennai vittu neengi pomo Female : Kanneerae sondhamaagum Kaalam vandhu saerumo Kalaiyaadha thuyar maegam En vaazhvil endrum soozhumo Female : Ennaalum vaazhvilae Kannaana kaadhalae Ennenna maattramellaam Kaattugindraai aasai nenjilae Female : Unnaalae endhan ullach solai Meendum pooththidaadho En aasai anbarodu Ennai kaalam saerththidaadho Female : Unnaalae endhan ullach solai Meendum pooththidaadho En aasai anbarodu Ennai kaalam saerththidaadho Female : Minnaadha ponnai polae Naanum ingae vaazhvadhaa Unnaiyandri thunaiyindru En vaazhvil yaarum illayae Female : Ennaalum vaazhvilae Kannaana kaadhalae Ennenna maattramellaam Kaattugindraai aasai nenjilae
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா பெண் : எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே பெண் : எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே பெண் : கண்ணாற கண்ட காட்சி கானல் நீராய் மாறிப்போமோ என் உள்ளம் கொண்ட இன்பம் என்னை விட்டு நீங்கிபோமோ பெண் : கண்ணாற கண்ட காட்சி கானல் நீராய் மாறிப்போமோ என் உள்ளம் கொண்ட இன்பம் என்னை விட்டு நீங்கிபோமோ பெண் : கண்ணீரே சொந்தமாகும் காலம் வந்து சேருமோ கலையாத துயர் மேகம் என் வாழ்வில் என்றும் சூழுமோ பெண் : எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே பெண் : உன்னாலே எந்தன் உள்ளச் சோலை மீண்டும் பூத்திடாதோ என்னாசை அன்பரோடு என்னைக் காலம் சேர்த்திடாதோ பெண் : உன்னாலே எந்தன் உள்ளச் சோலை மீண்டும் பூத்திடாதோ என்னாசை அன்பரோடு என்னைக் காலம் சேர்த்திடாதோ பெண் : மின்னாத பொன்னைப்போலே நானும் இங்கே வாழ்வதா உனையன்றி துணையின்று என் வாழ்வில் யாருமில்லையே பெண் : எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே