← Back

Hey Meenalochani Song Lyrics

Singers : Shankar Mahadevan and Swarnalatha Music by : Vidyasagar Male : Hey meenalochani Meenalochani Hey meenalochani meenalochani Kulu kulu kuyilae kodhikaadhae Mozhu mozhu kannam sivakkaadhae Kilu kilu pechu pesaamal Kozhu kozhu kuzhandhaiyum Kidaikaadhae Chorus : Hoo..hoo..ho ho ho ho ho ho Hoo..hoo..ho ho ho ho ho ho Female : Hoi pushpa chandira Pushpa chandira Hoi pushpa chandira pushpa chandira Kasa musa paarvai paarkkaadhae Kisu kisu vaarthai pesaadhae Nasa nasa endru naikkaadhae Rasippadhai rusithida ninaikaadhae Female : Nilavu adhan Munpuram azhagu Nidham arindha podhu unmai Pinpuram azhagaa sol unmai..hoi Male : Nilavupol pengalai kanden Mun azhagu azhagaaga Pin azhagai kanden Thidukkiten oh.. Female : Nee ketta ketta varththai Solli kitta vara vendaam Un nenjukulla chee chee Andha ennam vara vendaam Male : Adi punjabi pagli Nee panjamirutham Paanjaala gulfi Adi podhum viradham Chorus : Hoo..hoo…ho ho ho ho ho ho Hoo..hoo..ho ho ho ho ho hoh Female : Hoi pushpa chandira Pushpa chandira Male : Hey meenalochani meenalochani Female : Pookkalin koottukkul sendru Thaen thuliyil kulipenae Un vizhiyil vizhavae Maattenae oh.. Male : Kaatru ennum raanuvam yeri Pookkadhavai udaipenae Un kuliyal kolam Kaanbenae oh.. Female : Naan vaanavillin pinnaal Ahaa nindru kondu kulipen Male : Naan vennilavil yeri Ada unnai etti paarpen Female : Ada needhaanae paarppaai Saridhaan Poda Naalthorum paarkka Neeyum vaada Chorus : Hoo..hoo..ho ho ho ho ho ho Hoo..hoo..ho ho ho ho ho ho Male : Hey meenalochani meenalochani Female : Hoi pushpa chandira Pushpa chandira Male : Kulu kulu kuyilae kodhikaadhae Mozhu mozhu kannam sivakkaadhae Female : Nasa nasa endru naikkaadhae Rasippadhai rusithida ninaikaadhae Chorus : Hoo..hoo..ho ho ho ho ho ho Hoo..hoo..ho ho ho ho ho ho Hoo..hoo..ho ho ho ho ho ho Hoo..hoo..ho ho ho ho ho ho
பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : ஹே மீனலோச்சனி மீனலோச்சனி ஹே மீனலோச்சனி மீனலோச்சனி குழு குழு குயிலே கொதிக்காதே மொழு மொழு கன்னம் சிவக்காதே கிளு கிளு பேச்சு பேசாமல் கொழு கொழு குழந்தையும் கிடைக்காதே குழு : ஹோ…ஹோ…ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ…ஹோ…ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : ஹேய் புஷ்ப சந்திரா புஷ்ப சந்திரா ஹேய் புஷ்ப சந்திரா புஷ்ப சந்திரா கச முஸா பார்வை பார்க்காதே கிசு கிசு வார்த்தை பேசாதே நச நச என்று நைக்காதே ரசிப்பதை ருசித்திட நினைக்காதே பெண் : நிலவு அதன் முன்புறம் அழகு நிதம் அறிந்த போது உண்மை பின்புறம் அழகா சொல் உண்மை..ஹோய் ஆண் : நிலவுபோல் பெண்களை கண்டேன் முன் அழகு அழகாக பின் அழகை கண்டேன் திடுக்கிட்டேன் ஓ.. பெண் : நீ கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி கிட்ட வர வேண்டாம் உன் நெஞ்சுக்குள்ளே சீ சீ அந்த எண்ணம் வர வேண்டாம் ஆண் : அடி பஞ்சாபி பகுலி நீ பஞ்சாமிருதம் பாஞ்சால குல்பி அடி போதும் விரதம் குழு : ஹோ…ஹோ…ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ…ஹோ…ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : ஹேய் புஷ்ப சந்திரா புஷ்ப சந்திரா ஆண் : ஹே மீனலோச்சனி மீனலோச்சனி பெண் : பூக்கள் எனும் கூட்டுக்குள் சென்று தேன் துளியில் குளிப்பேனே உன் விழியில் விழவே மாட்டேனே ஓ… ஆண் : காற்று என்னும் ராணுவம் ஏறி பூக்கதவை உடைப்பேனே உன் குளியல் கோலம் காண்பேனே ஓ… பெண் : நான் வானவில்லின் பின்னால் ஆஹா நின்று கொண்டு குளிப்பேன் ஆண் : நான் வெண்ணிலவில் ஏறி அட உன்னை எட்டி பார்ப்பேன் பெண் : அட நீதானே பார்ப்பாய் சரிதான் போடா நாள்தோறும் பார்க்க நீயும் வாடா குழு : ஹோ…ஹோ…ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ…ஹோ…ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : ஹே மீனலோச்சனி மீனலோச்சனி பெண் : ஹேய் புஷ்ப சந்திரா புஷ்ப சந்திரா ஆண் : குழு குழு குயிலே கொதிக்காதே மொழு மொழு கன்னம் சிவக்காதே பெண் : நச நச என்று நைக்காதே ரசிப்பதை ருசித்திட நினைக்காதே குழு : ஹோ…ஹோ…ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ…ஹோ…ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ குழு : ஹோ…ஹோ…ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ…ஹோ…ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ