← Back

Pesamal Pesi Parthen Song Lyrics

Singer : Karthik Music by : Vishal Mishra Male : Pesamal pesi parthen Parkkamal meendum parthen Pulan aindhil pookkal poothen Puriyamal nenjai ketten Male : {Kaadhal thaanidhu Poda po endradhu Unnai thediyae vara sonnadhu} (2) Male : Anbae anbil ennai Vendrai neyadi Anbae innum konjam Ennai kolladi Male : Pagal ellaam iravaai maara Kanavellam unavaai maara Pudhu boomi vaanil parkkiren Male : Nanbargal engo poga Naai kutty nanban aaga Idhudhanaa kaadhal ketkiren Male : Unnai parkkum mun Verum paarai naanadi Unnai partha pin Sirppam dhanadi Male : Anbae anbil ennai Vendrai neyadi Anbae innum konjam Ennai kolladi Male : Pesamal pesi parthen Parkkamal meendum parthen Male : Kaadhal dhan varavittal Kann thookkam engo pogum Vandhalum thookkam pogudhae Male : Kan paarthu pesidum ennai Ver engo paarthida vaithai Pudhidhai oru koocham Thondrudhae Male : Undhan kaigalil Endhan kaigal korkiren Indha oru nodi Naan vazhgiren Male : Pesamal pesi parthen Parkkamal meendum parthen
பாடகா் : காா்த்திக் இசையமைப்பாளா் : விஷால் மிஸ்ரா ஆண் : பேசாமல் பேசி பாா்த்தேன் பாா்க்காமல் மீண்டும் பாா்த்தேன் புலன் ஐந்தில் பூக்கள் பூத்தேன் புாியாமல் நெஞ்சைக்கேட்டேன் ஆண் : { காதல் தான் இது போடா போ என்றது உன்னைத்தேடியே வரச்சொன்னது } (2) ஆண் : அன்பே அன்பில் என்னை வென்றாய் நீயடி அன்பே இன்னும் கொஞ்சம் என்னைக்கொல்லடி ஆண் : பகலெல்லாம் இரவாய் மாற கனவெல்லாம் உணவாய் மாற புது பூமி வானில் பாா்க்கிறேன் ஆண் : நண்பா்கள் எங்கோ போக நாய்க்குட்டி நண்பன் ஆக இதுதானா காதல் கேட்கிறேன் ஆண் : உன்னைப்பாா்க்கும் முன் வெறும் பாறை நானடி உன்னைப்பாா்த்தப்பின் சிற்பம் தானடி ஆண் : அன்பே அன்பில் என்னை வென்றாய் நீயடி அன்பே இன்னும் கொஞ்சம் என்னைக்கொல்லடி ஆண் : பேசாமல் பேசி பாா்த்தேன் பாா்க்காமல் மீண்டும் பாா்த்தேன் ஆண் : காதல்தான் வராவிட்டால் கண்தூக்கம் எங்கோ போகும் வந்தாலும் தூக்கம் போகுதே ஆண் : கண்பாா்த்து பேசிடும் என்னை வோ் எங்கோ பாா்த்திட வைத்தாய் புதிதாய் ஒரு கூச்சம் தோன்றுதே ஆண் : உந்தன் கைகளில் எந்தன் கைகள் கோா்க்கிறேன் இந்த ஒரு நொடி நான் வாழ்கிறேன் ஆண் : பேசாமல் பேசி பாா்த்தேன் பாா்க்காமல் மீண்டும் பாா்த்தேன்