← Back

Vaa Pakkam Vaa Song Lyrics

Singers : Mano and Swarnalatha Music by : Vasantha Rajan Male : Vaa pakkam vaa vaan mazhai vaa Vaa pakkam vaa vaan mazhai vaa Adi muththaadavum munnaeravum vaa Adi muththaadavum munnaeravum vaa Male : Inbam valarkkum sirpam ingae Intha mazhaikku veppam engae vaa Male : Vaa pakkam vaa vaan mazhai vaa Vaa pakkam vaa vaan mazhai vaa Adi muththaadavum munnaeravum vaa Adi muththaadavum munnaeravum vaa Male : Inbam valarkkum sirpam ingae Intha mazhaikku veppam engae vaa Male : Vaa pakkam vaa vaan mazhai vaa Vaa pakkam vaa vaan mazhai vaa Male : Megam mazhai saram vizhunthu Maelaadai nanainthathenna Maelaadai oviyangal Mella mella therinthathenna Female : Saelai malai thaenedukka Chinna vandu alaivathenna Velai ketta velaiyilae Vetkkam konjam karanthathenna Male : Muththamida kunigaiyilae ho hoi Muththamida kunigaiyilae Mullai poo thaduppathenna Muththamida kunigaiyilae Mullai poo thaduppathenna Female : Angae pugunthu ingae nadanthu Engo nuzhaiya paarpathenna Male : Vaa pakkam vaa vaan mazhai vaa Female : Vaa pakkam vaa vaan mazhai vaa Female : Paththu viral sparisaththilae Pachchaikkili padapadakka Manthirangal pottu vaiththaai Mazhaiyum veyiladikka Male : Kaalil vizhum mazhai thuligal Kamanukku thanthiyadikka Ambu vanthu urasaiyilae Alli kodi thudithudikka Female : Thodaatha idaththinilae ho hoi Thodaatha idaththinilae Thottu thottu kadhai padikka Thodaatha idaththinilae Thottu thottu kadhai padikka Male : Kannil imaiyum kanniyin udaiyum Sattrae sarinthu sammathikka Female : Vaa pakkam vaa vaan mazhai vaa Male : Aa….hae…vaa pakkam vaa vaan mazhai vaa Female : Adi muththaadavum munnaeravum vaa Male : Adi muththaadavum munnaeravum vaa Female : Inbam valarkkum sirpam ingae Intha mazhaikku veppam engae vaa Male : Vaa pakkam vaa vaan mazhai vaa Female : Vaa pakkam vaa vaan mazhai vaa….
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : வசந்த ராஜன் ஆண் : வா பக்கம் வா வான் மழை வா வா பக்கம் வா வான் மழை வா அடி முத்தாடவும் முன்னேறவும் வா அடி முத்தாடவும் முன்னேறவும் வா ஆண் : இன்பம் வளர்க்கும் சிற்பம் இங்கே இந்த மழைக்கு வெப்பம் எங்கே வா பெண் : வா பக்கம் வா வான் மழை வா வா பக்கம் வா வான் மழை வா அடி முத்தாடவும் முன்னேறவும் வா அடி முத்தாடவும் முன்னேறவும் வா பெண் : இன்பம் வளர்க்கும் சிற்பம் இங்கே இந்த மழைக்கு வெப்பம் எங்கே வா ஆண் : வா பக்கம் வா வான் மழை வா வா பக்கம் வா வான் மழை வா ஆண் : மேகம் மழை சரம் விழுந்து மேலாடை நனைந்ததென்ன மேலாடை ஓவியங்கள் மெல்ல மெல்ல தெரிந்ததென்ன பெண் : சேலை மலைத் தேனெடுக்க சின்ன வண்டு அலைவதென்ன வேளைக் கெட்ட வேளையிலே வெட்கம் கொஞ்சம் கரைந்ததென்ன ஆண் : முத்தமிட குனிகையிலே ஹோஹோய் முத்தமிட குனிகையிலே முல்லைப்பூ தடுப்பதென்ன முத்தமிட குனிகையிலே முல்லைப்பூ தடுப்பதென்ன பெண் : அங்கே புகுந்து இங்கே நடந்து எங்கோ நுழையப் பார்ப்பதென்ன ஆண் : வா பக்கம் வா வான் மழை வா பெண் : வா பக்கம் வா வான் மழை வா பெண் : பத்து விரல் ஸ்பரிசத்திலே பச்சைக்கிளி படபடக்க மந்திரங்கள் போட்டு வைத்தாய் மழையும் வெயிலடிக்க ஆண் : காலில் விழும் மழைத் துளிகள் காமனுக்கு தந்தியடிக்க அம்பு வந்து உரசியிலே அல்லிக் கொடி துடிதுடிக்க பெண் : தொடாத இடந்தனிலே ஹோ ஹோய்…. தொடாத இடந்தனிலே தொட்டுத் தொட்டு கதை படிக்க தொடாத இடந்தனிலே தொட்டுத் தொட்டு கதை படிக்க ஆண் : கண்ணில் இமையும் கன்னியின் உடையும் சற்றே சரிந்து சம்மதிக்க பெண் : வா பக்கம் வா வான் மழை வா ஆண் : ஆ…..ஹே… வா பக்கம் வா வான் மழை வா பெண் : அடி முத்தாடவும் முன்னேறவும் வா ஆண் : அடி முத்தாடவும் முன்னேறவும் வா பெண் : இன்பம் வளர்க்கும் சிற்பம் இங்கே இந்த மழைக்கு வெப்பம் எங்கே வா ஆண் : வா பக்கம் வா வான் மழை வா பெண் : வா பக்கம் வா வான் மழை வா….