← Back

Muzhuval Song Lyrics

Singers : John Jebaraj and Anuradha Sriram Music by : David Selvam Male : Yeno yeno Yen indha muzhuval Yeno yeno Yen indha muzhuval Asathanaam enmel Aasathi konda Asathuru-um um pola Yevarumillai Female : Asathanaam enmel Aasathi konda Asathuru-um um pola Yevarumillai Male : Yeno yenindha Asalai anbu Yeno enmeedhu Siluvai anbu Female : Yeno yenindha Asalai anbu Yeno enmeedhu Siluvai anbu Female : Thavarugal konden Nasinaigal konden Aanalum siluvaiyin Thalayazhi kanden Female : Asadam endrae Asattai kanden Asaraa-um asarangal Thaangakkanden Female : Naan enna seidhen Endru ketkkum ulagil Enakkaaga seidhitta Anbai kanden Thaniyaa oru thagappanin Thatpam kanden Female : Yeno…yeno Yeno…yeno Yenooo Male : Thavarugal konden Nasinaigal konden Aanalum siluvaiyin Thalayazhi kanden Male : Asadam endrae Asattai kanden Asaraa-um asarangal Thaangakkanden Male : Naan enna seidhen Endru ketkkum ulagil Enakkaaga seidhitta Anbai kanden Thaniyaa oru thagappanin Thatpam kanden Male : Yeno yeno Yen indha muzhuval Female : Yeno yeno Yen indha muzhuval Male : Asathanaam enmel Aasathi konda Asathuru-um um pola Yevarumillai Female : Asathanaam enmel Aasathi konda Asathuru-um um pola Yevarumillai Male : Yeno yenindha Asalai anbu Yeno enmeedhu Siluvai anbu Male & Female : Yeno yenindha Asalai anbu Yeno enmeedhu Siluvai anbu
பாடகி : அனுராதா ஸ்ரீராம் பாடகர் : ஜான் ஜெபராஜ் இசையமைப்பாளர் : டேவிட் செல்வம் ஆண் : ஏனோ ஏனோ ஏன் இந்த முழுவல் ஏனோ ஏனோ ஏன் இந்த முழுவல் அசத்தனாம் என்மேல் அசதி கொண்ட அசத்துரு உம் உம் போல எவருமில்லை பெண் : அசத்தனாம் என்மேல் அசதி கொண்ட அசத்துரு உம் உம் போல எவருமில்லை ஆண் : ஏனோ ஏனிந்த அசலை அன்பு ஏனோ என் மீது சிலுவை அன்பு பெண் : தவறுகள் கொண்டேன் நசினைகள் கொண்டேன் ஆனாலும் சிலுவையின் தலையழி கண்டேன் பெண் : அசடம் என்றே அசட்டை கண்டேன் அஸ்ரா உம் அசரங்கள் தாங்க கண்டேன் பெண் : நான் என்ன செய்தேன் என்று கேட்கும் உலகில் எனக்காக செய்திட்ட அன்பை கண்டேன் தனியா ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன் பெண் : ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஆண் : தவறுகள் கொண்டேன் நசினைகள் கொண்டேன் ஆனாலும் சிலுவையின் தலையழி கண்டேன் ஆண் : அசடம் என்றே அசட்டை கண்டேன் அஸ்ரா உம் அசரங்கள் தாங்க கண்டேன் ஆண் : நான் என்ன செய்தேன் என்று கேட்கும் உலகில் எனக்காக செய்திட்ட அன்பை கண்டேன் தனியா ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன் ஆண் : ஏனோ ஏனோ ஏன் இந்த முழுவல் பெண் : ஏனோ ஏனோ ஏன் இந்த முழுவல் ஆண் : அசத்தனாம் என்மேல் அசதி கொண்ட அசத்துரு உம் உம் போல எவருமில்லை பெண் : அசத்தனாம் என்மேல் அசதி கொண்ட அசத்துரு உம் உம் போல எவருமில்லை ஆண் : ஏனோ ஏனிந்த அசலை அன்பு ஏனோ என் மீது சிலுவை அன்பு ஆண் & பெண் : ஏனோ ஏனிந்த அசலை அன்பு ஏனோ என் மீது சிலுவை அன்பு