← Back

Izhutha Izhupukku Song Lyrics

Singers : Shivai Vyas and Priya Hemesh Music by : C. Sathya Male : Izhutha izhupukku vaadi pulla Ithukku mela naan enna solla Female : Kazhuthukku keela onnum illa Thaaliya kattu da thattaampulla Male : Sandaikozhi pasichirikku Saapidathaan varavaa ulla Female : Kondakaari idupukku thaan Kotthu saavi nee thaan illa Male : Izhutha izhupukku vaadi pulla Ithukku mela naan enna solla Female : Kazhuthukku keela onnum illa Thaaliya kattu da thattaampulla Male : Aathaadi azhagiya theevae Aththa petha athisaya poovae Marudhaani saandhaa Ennai arachi poosadhae Female : Kili pola ulara venaam Kitta vanthu alaya venaam Un meesa mudiyaal Nenja oraisi koosathae Male : Kannukulla kaadhalathaan Kandu pidichen Nattu vacha parkalaamnu Nandu pidichen Meesayaala koondhalathaan Cindu mudichen…mudichen Female : Vathikuchi kaiya thottu Pathikittenae Kuttha vacha ponnu onna Suthikittenae Uthangara othadama othikittenae Othikittenae othikittenae Othikittenae naanae Male : Izhutha izhupukku vaadi pulla Ithukku mela naan enna solla Female : Kazhuthukku keela onnum illa Thaaliya kattu da thattaampulla Male : Sandaikozhi pasichirikku Saapidathaan varavaa ulla Female : Kondakaari idupukku thaan Kotthu saavi nee thaan illa Chorus : Unakkum enakkum Kanakku vazhakku varumbothu… Male : Varumbothu Chorus : Unavu urakkum Thanimai yethuvum virumbaathu… Male : Virumbaathu Male : heyyyy…..eyyyyyy….. Chorus : Unakkum enakkum Kanakku vazhakku varumbothu… Male : Varumbothu Chorus : Unavu urakkum Thanimai yethuvum virumbaathu… Male : Virumbaathu
பாடகர்கள் : ஷீவை வியாஸ் மற்றும் பிரியா ஹிமேஷ் இசை அமைப்பாளர் : சி. சத்யா ஆண் : இழுத்த இழுப்புக்கு வாடி புள்ள இதுக்கு மேல நான் என்ன சொல்ல பெண் : கழுத்துக்கு கீழ ஒன்னும் இல்ல தாலிய கட்டு டா தட்டாம்புள்ள ஆண் : சண்டகோழி பசிச்சிருக்கு சாப்பிடதான் வரவா உள்ள பெண் : கொண்டக்காரி இடுப்புக்கு தான் கொத்து சாவி நீ தான் இல்ல ஆண் : இழுத்த இழுப்புக்கு வாடி புள்ள இதுக்கு மேல நான் என்ன சொல்ல பெண் : கழுத்துக்கு கீழ ஒன்னும் இல்ல தாலிய கட்டு டா தட்டாம்புள்ள ஆண் : ஆத்தாடி அழகிய தீவே அத்த பெத்த அதிசிய பூவே மருதாணி சாந்தா என்னை அரைச்சி பூசாதே பெண் : கிளி போல உளற வேணாம் கிட்ட வந்து அலைய வேணாம் உன் மீசை முடியால் நெஞ்சை ஒரசி கூசாதே ஆண் : கண்ணுக்குள்ள காதலத்தான் கண்டு புடிச்சேன் நட்டு வச்சு பார்க்கலாம்னு நண்டு புடிச்சேன் மீசையால கூந்தல தான் சிண்டு முடிச்சேன்…முடிச்சேன் பெண் : வத்தி குச்சி கைய தொட்டு பத்திகிட்டேனே குத்த வச்ச பொண்ணு ஒன்ன சுத்தி கிட்டேனே உதங்கர ஒத்தடமா ஒத்தி கிட்டேனே ஒத்தி கிட்டேனே ஒத்தி கிட்டேனே ஒத்தி கிட்டேனே நானே ஆண் : இழுத்த இழுப்புக்கு வாடி புள்ள இதுக்கு மேல நான் என்ன சொல்ல பெண் : கழுத்துக்கு கீழ ஒன்னும் இல்ல தாலிய கட்டு டா தட்டாம்புள்ள ஆண் : சண்டகோழி பசிச்சிருக்கு சாப்பிடதான் வரவா உள்ள பெண் : கொண்டக்காரி இடுப்புக்கு தான் கொத்து சாவி நீ தான் இல்ல குழு : உனக்கும் எனக்கும் கணக்கு வழக்கு வரும்போது ஆண் : வரும்போது குழு : உணவு உறக்கம் தனிமை எதுவும் விரும்பாது ஆண் : விரும்பாது ஆண் : ஹே…..ஏ…….. குழு : உனக்கும் எனக்கும் கணக்கு வழக்கு வரும்போது ஆண் : வரும்போது குழு : உணவு உறக்கம் தனிமை எதுவும் விரும்பாது ஆண் : விரும்பாது