← Back

Naan Kadavulai Song Lyrics

Singer : T. M. Soundarajan Music Director : M. S. Vishwanathan Lyricist : Vaali Male : Naan kadavulai kanden En kulandhai vadivilae Avan karunaiyai kanden Konjum mazhalai mozhiyilae Mazhalai mozhiyilae Male : Naan kadavulai kanden En kulandhai vadivilae Avan karunaiyai kanden Konjum mazhalai mozhiyilae Male : Whistle……. Male : Paal vadiyum un poo mugathil Aayiram kanavu kanden Naalai varum nalla vaazhvu enum Andha ninaivaal vaazhgindren Male : Unakkoru thaai pola Thanakkillaiyae endru iraivan kettaano Unakkoru thaai pola Thanakkillaiyae endru iraivan kettaano Enakkena unnaikoduthu Un annai angae ponaalo Ange ponaalo Male : Naan kadavulai kanden En kulandhai vadivilae Avan karunaiyai kanden Konjum mazhalai mozhiyilae Male : Aalamaram ena nee valarum Naal thaan vara vendum Kalaimagal arulum alaimagal porulum Niraindhe pera vendum Male : Arivudan thigazhulum thirumagan pugalum Kadal pol perugaadho Arivudan thigazhulum thirumagan pugalum Kadal pol perugaadho Paarthathum kettadhum eendravar nenjam Pani pol urugaadho Pani pol urugaadho Male : Naan kadavulai kanden En kulandhai vadivilae Avan karunaiyai kanden Konjum mazhalai mozhiyilae Mazhalai mozhiyilae
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : நான் கடவுளைக் கண்டேன் என் குழந்தை வடிவிலே அவன் கருணையைக் கண்டேன் கொஞ்சும் மழலை மொழியிலே……. மழலை மொழியிலே……. ஆண் : நான் கடவுளைக் கண்டேன் என் குழந்தை வடிவிலே அவன் கருணையைக் கண்டேன் கொஞ்சும் மழலை மொழியிலே….. விசில் : …………. ஆண் : பால் வடியும் உன் பூ முகத்தில் ஆயிரம் கனவுக் கண்டேன் நாளை வரும் நல்ல வாழ்வு எனும் அந்த நினைவால் வாழ்கின்றேன் ஆண் : உனக்கொரு தாய்ப் போல் தனக்கில்லையே என்று இறைவன் கேட்டானோ உனக்கொரு தாய்ப் போல் தனக்கில்லையே என்று இறைவன் கேட்டானோ எனக்கென உன்னை கொடுத்து உன் அன்னை அங்கே போனாளோ…….. அங்கே போனாளோ…….. ஆண் : நான் கடவுளைக் கண்டேன் என் குழந்தை வடிவிலே அவன் கருணையைக் கண்டேன் கொஞ்சும் மழலை மொழியிலே……. ஆண் : ஆலமரம் என நீ வளரும் நாள்தான் வர வேண்டும் கலைமகள் அருளும் அலைமகள் பொருளும் நிறைந்தே பெற வேண்டும் ஆண் : அறிவுடன் திகழும் திருமகன் புகழும் கடல் போல் பெருகாதோ அறிவுடன் திகழும் திருமகன் புகழும் கடல் போல் பெருகாதோ பார்த்ததும் கேட்டதும் ஈன்றவர் நெஞ்சம் பனிப் போல் உருகாதோ…… பனிப் போல் உருகாதோ…… ஆண் : நான் கடவுளைக் கண்டேன் என் குழந்தை வடிவிலே அவன் கருணையைக் கண்டேன் கொஞ்சும் மழலை மொழியிலே……. மழலை மொழியிலே…….