← Back

Gangaikarai Kannan Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : K. Selva Bharathi Male : Gangai karai kannan ingirunthaan Kann moodum neraththil engu sendraan Gangai karai kannan ingirunthaan Kann moodum neraththil engu sendraan Male : Gangai karai kannan ingirunthaan Kann moodum neraththil engu sendraan Male : Sevvanthipoo polae siriththirunthaan Sellum idam sollaamal Paranthuvittaan paranthuvittaan Male : Gangai karai kannan ingirunthaan Kann moodum neraththil engu sendraan Male : Pon anthipozhuthinil thaedugindraen Un poo mgaththai kaanaamal vaadugindraen Pon anthipozhuthinil thaedugindraen Un poo mgaththai kaanaamal vaadugindraen Male : Thanga manam thaedi thavikkindraen Anbu thambi unthan pirivaal Thudikkindraen thudikkindraen Male : Gangai karai kannan ingirunthaan Kann moodum neraththil engu sendraan Female : Chinnakili ondru paranthathendru Oru vanna mani paravaiyai maranthaai indru Chinnakili ondru paranthathendru Oru vanna mani paravaiyai maranthaai indru Female : Vanna mani paravaiyai ninaiththirunthaal Antha chinnakili ingu thirubi varum Female : Gangai karai kannan ingu varuvaan Singaara maganaaga vanthu pirappaan
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கே. செல்வ பாரதி ஆண் : கங்கைக்கரை கண்ணன் இங்கிருந்தான் கண் மூடும் நேரத்தில் எங்கு சென்றான் கங்கைக்கரை கண்ணன் இங்கிருந்தான் கண் மூடும் நேரத்தில் எங்கு சென்றான் ஆண் : கங்கைக்கரை கண்ணன் இங்கிருந்தான் கண் மூடும் நேரத்தில் எங்கு சென்றான் ஆண் : செவ்வந்திப்பூ போலே சிரித்திருந்தான் செல்லும் இடம் சொல்லாமல் பறந்துவிட்டான் பறந்துவிட்டான் ஆண் : கங்கைக்கரை கண்ணன் இங்கிருந்தான் கண் மூடும் நேரத்தில் எங்கு சென்றான் ஆண் : பொன் அந்திப்பொழுதினில் தேடுகின்றேன் உன் பூ முகத்தைக் காணாமல் வாடுகின்றேன் பொன் அந்திப்பொழுதினில் தேடுகின்றேன் உன் பூ முகத்தைக் காணாமல் வாடுகின்றேன் ஆண் : தங்க மனம் தேடித் தவிக்கின்றேன் அன்பு தம்பி உந்தன் பிரிவால் துடிக்கின்றேன் துடிக்கின்றேன் ஆண் : கங்கைக்கரை கண்ணன் இங்கிருந்தான் கண் மூடும் நேரத்தில் எங்கு சென்றான் பெண் : சின்னக்கிளி ஒன்று பறந்ததென்று ஒரு வண்ண மணிப் பறவையை மறந்தாய் இன்று சின்னக்கிளி ஒன்று பறந்ததென்று ஒரு வண்ண மணிப் பறவையை மறந்தாய் இன்று பெண் : வண்ண மணிப் பறவையை நினைத்திருந்தால் அந்த சின்னக்கிளி இங்கு திரும்பி வரும் பெண் : கங்கைக்கரை கண்ணன் இங்கு வருவான் சிங்கார மகனாக வந்து பிறப்பான்