← Back

Verrattaama Verratturiye Song Lyrics

Singers : Sid Sriram and Neeti Mohan Music by : Leon James Male : Verattama veratturiyae Nee Thoraththama thorathuriyae Theruvellam thirinjenae naan Unna thedi tholanjenadi Male : Merattaama meratturiyae nee Kadaththama kadathuriyae Verrappaga alanjalum Un nenapathan alanjenadi Male : Nee venum naan vazha Nee venum kan mooda Varuvenae uyirai tharuvenae Enakku ellam adiyae Ini neethaanae Male : Nee venum naan vazha Nee venum kan mooda Varuvenae uyirai tharuvenae Enakku ellam adiyae Ini neethaanae Neethaanae….. Female : Adanga yetkam Ennai thakkumbodhu Adi nenjil idi minnal aachae Thodanga kaadhal Thodanga mugavariya Thandhenae en thookkam pochae Female : Endhan viral neengi Engeyum pogadhae nee Un paarvaaiyaalae Mella erikkirayae Male : Nee venum naan vazha Nee venum kan mooda Varuvenae uyirai tharuvenae Enakku ellam adiyae Ini neethaanae Neethaane … Male : Verattama veratturiyae Nee Female : Thoraththama thorathuriyae Male : Theruvellam thirinjenae naan Female : Unna thedi tholanjenadaa… Male : Merattaama meratturiyae nee Female : Kadaththama kadathuriyae Male : Verrappaga alanjalum..um… Female : Un nenapathan alanjenadaa… Male : Nee venum naan vazha Nee venum kan mooda Varuvenae uyirai tharuvenae Enakku ellam adiyae Ini neethaanae Male : Nee venum naan vazha Nee venum kan mooda Varuvenae uyirai tharuvenae Enakku ellam adiyae Ini neethaanae…….
பாடகி : நீட்டி மோகன் பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ் ஆண் : விரட்டாம விரட்டுறியே நீ தொரத்தாம தொரத்துறியே தெருவெல்லாம் திரிஞ்சேனே நான் உன்ன தேடி தொலைஞ்சேனடி ஆண் : மிரட்டாம மிரட்டுறியே நீ கடத்தாம கடத்துறியே வெறப்பாக அலைஞ்சாலும் உன் நெனப்பத்தான் அலைஞ்சேனடி ஆண் : நீ வேணும் நான் வாழ நீ வேணும் கண் மூட வருவேனே உயிர் தருவேனே எனக்கு எல்லாம் அடியே இனி நீதானே ஆண் : நீ வேணும் நான் வாழ நீ வேணும் கண் மூட வருவேனே உயிர் தருவேனே எனக்கு எல்லாம் அடியே இனி நீதானே பெண் : அடங்க ஏக்கம் என்னை தாக்கும்போது அடி நெஞ்சில் இடி மின்னல் ஆச்சே தொடங்க காதல் தொடங்க முகவரிய தந்தேனே என் தூக்கம் போச்சே பெண் : எந்தன் விரல் நீங்கி எங்கேயும் போகாதே நீ உன் பார்வையாலே மெல்ல எரிக்கிறாயே ஆண் : நீ வேணும் நான் வாழ நீ வேணும் கண் மூட வருவேனே உயிர் தருவேனே எனக்கு எல்லாம் அடியே இனி நீதானே நீதானே ஆண் : விரட்டாம விரட்டுறியே நீ பெண் : தொரத்தாம தொரத்துறியே ஆண் : தெருவெல்லாம் திரிஞ்சேனே நான் பெண் : உன்ன தேடி தொலைஞ்சேனடா ஆண் : மிரட்டாம மிரட்டுறியே நீ பெண் : கடத்தாம கடத்துறியே ஆண் : வெறப்பாக அலைஞ்சாலும் பெண் : உன் நெனப்பத்தான் அலைஞ்சேனடா ஆண் : நீ வேணும் நான் வாழ நீ வேணும் கண் மூட வருவேனே உயிர் தருவேனே எனக்கு எல்லாம் அடியே இனி நீதானே ஆண் : நீ வேணும் நான் வாழ நீ வேணும் கண் மூட வருவேனே உயிர் தருவேனே எனக்கு எல்லாம் அடியே இனி நீதானே