← Back

Tharum Anbaale Song Lyrics

Singer : Gowtham Bharadwaj Music by : Jakes Bejoy Lyrics by : Karthik Netha Male : Tharum anbaale Manam poovai maarume Perum anbaale Adhu kaadaai aagumae Male : Vidhai nandraanaal Kandraagum Adhu theengaanaal Vishamaagum Male : Vaazhum ellammae Ellammae… Anbin munnae Saranadaindhidumae Male : Mazhai mann veezhndhae Pala pookkal pookumae Adhu poithaalum Uyir eeram kaakkumae Odum thanneerin ulle Vaazhum koozhangallai polae Vazhkai hmmm Indha vazhaki Male : Oru murai adhu Alai suzhaludan odum Oru murai adhu karai Odhungida koodum Male : Maatrangalai kandukondaal Adhu vaazhum Adhuvae adhuvae paadum Male : Oru karam neendae Unai anbaai theendumae Adhai nee unarndhal Ada ellaam maarumae Male : Vidhai nandraanaal Kandraagum Adhu theengaanaal Vishamaagum Male : Vaazhum ellammae Ellammae… Anbin munnae Saranadaindhidumae
பாடகர் : கெளதம் பரத்வாஜ் இசை அமைப்பாளர் : ஜேக்ஸ் பீஜாய் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : தரும் அன்பாலே மனம் பூவாய் மாறுமே பெறும் அன்பாலே அது காடாய் ஆகுமே ஆண் : விதை நன்றானால் கன்றாகும் அது தீங்கானால் விஷமாகும் ஆண் : வாழும் எல்லாமே எல்லாமே… அன்பின் முன்னே சரணடைந்திடுமே ஆண் : மழை மண் வீழ்ந்தே பல பூக்கள் பூக்குமே அது பொய்த்தாலும் உயிர் ஈரம் காக்குமே ஆண் : ஓடும் தண்ணீரின் உள்ளே வாழும் கூழங்கல்லை போலே வாழ்க்கை ஹ்ம் இந்த வாழ்க்கை ஆண் : ஒரு முறை அது அலை சுழலுடன் ஓடும் ஒரு முறை அடு கரை ஒதுங்கிட கூடும் ஆண் : மாற்றங்களை கண்டுகொண்டால் அது வாழும் அதுவே அதுவே பாடும் ஆண் : ஒரு கரம் நீண்டே உனை அன்பாய் தீண்டுமே அதை நீ உணர்ந்தால் அட எல்லாம் மாறுமே ஆண் : விதை நன்றானால் கன்றாகும் அது தீங்கானால் விஷமாகும் ஆண் : வாழும் எல்லாமே எல்லாமே… அன்பின் முன்னே சரணடைந்திடுமே