← Back

Megam Illamal Song Lyrics

Singer : Bharathwaj Music by : Bharathwaj Male : Megam illaamal Vaanam nirkkum bothum Vaarthai illaamal Kaadhal nirkkum bothum Male : Wowu wowu vava Wowu wowu vava Male : Yen endru ketka Yaarum ingu illai Aarudhal solla Aalum indru illai Hoo ho ooo Hoo ho ooo Male : Un punnagai Un neerthuli Un vaarthaigal Un paarvaigal Un kanavugal Un nenaivugal Unnai vanthu thaakutho Ullam thannai ketkkutho Chorus : Idhu nyaayamaa Idhu theeruma Idhu podhumaa Idhu aagumaa Vallamai thaarayoo…. Vallamai thaarayoo…. Male : Un punnagai ho oo hoo Un neerthuli hoo oo hoo Male : Mounam ennum kootin Ullae sendru enna pennae seigiraai Kaadhal ennum siraiyin Kadhavai pooti yen veliyae nirkkiraai Male : Imaigal siluvai thaangugaiyil Kanavaai thondridum Idhayam niraivu theendugayil Sugamaai poothidum Male : Vaa ingu munnae Vaa vaa ye pennae Yen intha ottam Yen yen en kannae…ae…. Male : Idhu ennathu…. Male : Idhu ennathu Male : Idhu ennathu Male : Hoo oooo Male : Oru poovilae idi enbathu Iru kannilae mazhai enbathu Kaadhal seidha kaayamoo Aayul varai kaayumo Male : Idhu ennathu idhu ennathu Oru nenjilae vali ullathu Vallamai thaarayoo… Vallamai thaarayoo… Vallamai ..vallamai..vallamai thaarayoo… Male : Saindhu kolgindra tholgal Illai thozha Neeyum illatha naalum Enna naala Male : Wowu wowu vava Wowu wowu vava Male : Yen endru ketka Yaarum ingu illai Aarudhal solla Aalum indru illai Male : Yen endru ketka Yaarum ingu illai Aarudhal solla Aalum indru illai Male : Yen endru ketka Yaarum ingu illai Aarudhal solla Aalum indru illai
பாடகர் : பரத்வாஜ் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : மேகம் இல்லாமல் வானம் நிற்கும் போதும் வார்த்தை இல்லாமல் காதல் நிற்கும் போதும் ஆண் : வாவ்வு வாவ்வு வவ வாவ்வு வாவ்வு வவ ஆண் : ஏன் என்று கேட்க யாரும் இங்கு இல்லை ஆறுதல் சொல்ல ஆளும் இன்று இல்லை ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஓஒ ஆண் : உன் புன்னகை உன் நீர்த்துளி உன் வாரத்தைகள் உன் பார்வைகள் உன் கனவுகள் உன் நினைவுகள் உன்னை வந்து தாக்குதோ உள்ளம் தன்னை கேட்க்குதோ குழு : இது நியாயமா இது தீருமா இது போதுமா இது ஆகுமா வல்லமை தாராயோ…. வல்லமை தாராயோ ஆண் : உன் புன்னகை ஹோ ஓ ஹோ உன் நீர்த்துளி ஹோ ஓ ஹோ ஆண் : மௌனம் என்னும் கூட்டின் உள்ளே சென்று என்ன பெண்ணே செய்கிறாய் காதல் என்னும் சிறையின் கதவை பூட்டி ஏன் வெளியே நிற்கிறாய் ஆண் : இமைகள் சிலுவை தாங்குகையில் கனவாய் தோன்றிடும் இதயம் நிறைவு தீண்டுகையில் சுகமாய் பூத்திடும் ஆண் : வா இங்கு முன்னே வா வா ஏ பெண்ணே ஏன் இந்த ஓட்டம் ஏன் ஏன் என் கண்ணே…..ஏ….. ஆண் : இது என்னது….. ஆண் : இது என்னது….. ஆண் : இது என்னது….. ஆண் : ஹோ ஓ ஆண் : ஒரு பூவிலே இடி என்பது இரு கண்ணிலே மழை என்பது காதல் செய்த காயமோ ஆயுள் வரை காயுமோ ஆண் : இது என்னாது இது என்னாது ஒரு நெஞ்சிலே வலி உள்ளது வல்லமை தாராயோ…. வல்லமை தாராயோ….. வல்லமை….வல்லமை….வல்லமை தாராயோ….. ஆண் : சாய்ந்து கொள்கின்ற தோள்கள் இல்லை தோழா நீயும் இல்லாத நாளும் என்ன நாளா ஆண் : வாவ்வு வாவ்வு வவ வாவ்வு வாவ்வு வவ ஆண் : ஏன் என்று கேட்க யாரும் இங்கு இல்லை ஆறுதல் சொல்ல ஆளும் இன்று இல்லை ஆண் : ஏன் என்று கேட்க யாரும் இங்கு இல்லை ஆறுதல் சொல்ல ஆளும் இன்று இல்லை ஆண் : ஏன் என்று கேட்க யாரும் இங்கு இல்லை ஆறுதல் சொல்ல ஆளும் இன்று இல்லை