← Back

Irul Vaanam Song Lyrics

Singer : Susha Music by : Tenma Female : ………………………….. Female : Irul vaanam Vazhi kaattidum Naam kaadhal Thunai aagidum Female : Indha karukkinil Malaruthu yugamae Inba karuppugal Thanimayin mayamae Emmaanae… Female : Malayurum nadhiyinai pol Adainthaen kadalai naan Thalaivanin nizhalinilae Malarum kuvalai naan Female : Kaadhal pothuvaagum Naamai kaakum oh… Yaarum manam maara Idhu podhum Vilaivaai varuvaai kuzhaivaai Female : Hmm mm hmm mmm mmm Hmm mm mm hmm mmm mm mm Female : Pozhinthidum nilavinilae Nanainthaen arugil naan Vazhindhidum ozhiyinilae Karaivom urugi naam Female : Kaadhal naamai thaettrum Madai maatrum Indha vaazhkai puyal kaattum Adhai maattrum thunaiyaai inaiyaai varuvaai Female : Irul vaanam Vazhi kaattidum Naam kaadhal Thunai aagidum Female : ……………………………. Female : Iravugal milirgirathae Azhagaai uravil dhaan Kathavugal thirakkirathae Inainthaal idhayam dhaan Female : Thaedal niraiverum Karaiyerum Pen thozhil malai sainthu Ilaipaarum Adalaerae nee varuvaai Female : Irul vaanam Vazhi kaattidum Naam kaadhal Thunai aagidum Female : Indha karukkinil Malaruthu yugamae Inba karuppugal Thanimayin mayamae Emmaanae…
பாடகி : சுஷா இசையமைப்பாளர் : தென்மா பெண் : …………………………… பெண் : இருள் வானம் வழி காட்டிடும் நம் காதல் துணை ஆகிடும் பெண் : இந்த கருக்கினில் மலருது யுகமே இன்பக் கருப்புகள் தனிமையின் மயமே எம்மானே…… பெண் : மலையுறும் நதியினை போல் அடைந்தேன் கடலை நான் தலைவனின் நிழலினிலே மலரும் குவளை நான் பெண் : காதல் பொதுவாகும் நமை காக்கும் ஓ…. யாரும் மனம் மாற இது போதும் விளைவாய் வருவாய் குழைவாய் பெண் : ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் பெண் : பொழிந்திடும் நிலவினிலே நனைந்தேன் அருகில் நான் வழிந்திடும் ஒளியினிலே கரைவோம் உருகி நாம் பெண் : காதல் நமை தேற்றும் மடை மாற்றும் இந்த வாழ்க்கை புயல் காட்டும் அதை மாற்றும் துணையாய் இணையாய் வருவாய் பெண் : இருள் வானம் வழி காட்டிடும் நம் காதல் துணை ஆகிடும் பெண் : ………………………… பெண் : இரவுகள் மிளிர்கிறதே அழகாய் உறவில்தான் கதவுகள் திறக்கிறதே இணைந்தால் இதயம்தான் பெண் : தேடல் நிறைவேறும் கரையேறும்….. பெண் தோளில் மலை சாய்ந்து இளைப்பாறும் அடலேறே நீ வருவாய் பெண் : இருள் வானம் வழி காட்டிடும் நம் காதல் துணை ஆகிடும் பெண் : இந்த கருக்கினில் மலருது யுகமே இன்ப கருப்புகள் தனிமையின் மயமே எம்மானே……