← Back

Kanni Ponne Kanni Vachen Song Lyrics

Singers : Vani Jayaram and S. N. Surendar Music by : Shankar Ganesh Male : Kanni ponnae…. Kanni Vachen kanni vachen thanniyilae Kolamingu valaiyaachchu Kili vanthu vizhunthachchu thannalae Rasaaththi kolamingu valaiyaachchu Kili vanthu vizhunthachchu thannalae Female : Aasai vachen…. Aasai vachen aasai vachchen unnaalae Thanni paana thala male Thaagamellaam um melae Rasaavae thanni paana thala male Thaagamellaam um melae Male : {Thulli thulli vanthu killi killi enna Alli anaichchida vanthaalae Thottu thottu enna katti katti kondu Katti karumbena ninnaalae} (2) Female : Naan thuvachcha sela naan puzhinjaa nee vadiyum Aththa magan puzhinjaa aththanaiyum thaen vadiyum Male : Thaen kudichchu thinaruthadi Neentha marantha semmeenu Thaen kudichchu thinaruthadi Neentha marantha semmeenu Female : Aasai vachen…. Aasai vachen aasai vachchen unnaalae Thanni paana thala male Thaagamellaam um melae um melae Female : Muthu muthu endru niththam nitham Ingu thottu kalanthida vanthaanae Muthu muthu endru niththam nitham Ingu thottu kalanthida vanthaanae Akkam pakkam kandu vetkkam vetkam endru Michcham michcham konjam endraenae Male : Paavi maga paathaa paatha edam palaaru Ennaikku theerum ila vayasu kolaaru Female : Panju meththa vaangi vanthu Parisam poda poraaru Panju meththa vaangi vanthu Parisam poda poraaru Male : Kanni ponnae…. Kanni Vachen kanni vachen thanniyilae Kolamingu valaiyaachchu Kili vanthu vizhunthachchu thannalae Female : Aasai vachen…. Aasai vachen aasai vachchen unnaalae Thanni paana thala male Thaagamellaam um melae um melae
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் எஸ். என் சுரேந்தர் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : கன்னி பொண்ணே…… கண்ணி வச்சேன் கண்ணி வச்சேன் தண்ணியிலே கொளமிங்கு வலையாச்சு கிளி வந்து விழுந்தாச்சு தன்னாலே ராசாத்தி கொளமிங்கு வலையாச்சு கிளி வந்து விழுந்தாச்சு தன்னாலே பெண் : ஆசை வச்சேன்… ஆசை வச்சேன் ஆசை வச்சேன் உன்னாலே தண்ணி பான தல மேலே தாகமெல்லாம் உம் மேலே ராசாவே தண்ணி பான தல மேலே தாகமெல்லாம் உம் மேலே ஆண் : {துள்ளி துள்ளி வந்து கிள்ளி கிள்ளி என்ன அள்ளி அணைச்சிட வந்தாளே தொட்டு தொட்டு என்ன கட்டி கட்டி கொண்டு கட்டிக் கரும்பென நின்னாளே} (2) பெண் : நான் துவச்ச சேல நான் புழிஞ்சா நீர் வடியும் அத்த மகன் புழிஞ்சா அத்தனையும் தேன் வடியும் ஆண் : தேன் குடிச்சு திணறுதடி நீந்த மறந்த செம்மீனு தேன் குடிச்சு திணறுதடி நீந்த மறந்த செம்மீனு பெண் : ஆசை வச்சேன்… ஆசை வச்சேன் ஆசை வச்சேன் உன்னாலே தண்ணி பான தல மேலே தாகமெல்லாம் உம் மேலே உம் மேலே பெண் : முத்து முத்து என்று நித்தம் நித்தம் இங்கு தொட்டுக் கலந்திட வந்தானே முத்து முத்து என்று நித்தம் நித்தம் இங்கு தொட்டுக் கலந்திட வந்தானே அக்கம் பக்கம் கண்டு வெட்கம் வெட்கம் என்று மிச்சம் மிச்சம் கொஞ்சம் என்றேனே ஆண் : பாவி மக பாத்தா பாத்த எடம் பாலாறு என்னைக்கு தீரும் இள வயசு கோளாறு பெண் : பஞ்சு மெத்த வாங்கி வந்து பரிசம் போட போறாரு…… பஞ்சு மெத்த வாங்கி வந்து பரிசம் போட போறாரு…… ஆண் : கன்னி பொண்ணே…… கண்ணி வச்சேன் கண்ணி வச்சேன் தண்ணியிலே கொளமிங்கு வலையாச்சு கிளி வந்து விழுந்தாச்சு தன்னாலே பெண் : ஆசை வச்சேன்… ஆசை வச்சேன் ஆசை வச்சேன் உன்னாலே தண்ணி பான தல மேலே தாகமெல்லாம் உம் மேலே உம் மேலே