← Back

Va En Thozhi Song Lyrics

Singer : Ben Human Music by : Max Ulver Lyrics by : Lalithanand Male : Dhesam vittu dhesam sellum megamae Un vaasal vandhu vaanai vittu thoovumae Un thozhin meedhu mella vizhum Adhu thooral alla… kaadhal manam Male : Neril meendum paarkava Naetril naanum vaazhava Tholaithooram adhai tholaikkava Male : Neengi neengi ponaalum Nee vaanam thaandi vaazhnthaalum Ninaivaalae unai nerungava Male : Anbae nee yengo oor idam Naan ingae ver idam Kaatril neenthiyae vaa en thozhi Male : Dhesam vittu dhesam sellum megamae Un vaasal vandhu vaanai vittu thoovumae Un thozhin meedhu mella vizhum Adhu thooral alla… kaadhal manam Male : Kangal thoongum neramum Meendum meendum paarkirenae Unnai kanavilae Male : Anbae nee yengo oor idam Naan ingae ver idam Kaatril neenthiyae vaa en thozhi Male : Dhesam vittu dhesam sellum megamae Un vaasal vandhu vaanai vittu thoovumae Un thozhin meedhu mella vizhum Adhu thooral alla… kaadhal manam Meendum meendum….
பாடகர் : பென் யூமன் இசை அமைப்பாளர் : மாக்ஸ் உள்வர் பாடல் ஆசிரியர் : லலித் ஆனந்த ஆண் : தேசம் விட்டு தேசம் செல்லும் மேகமே உன் வாசல் வந்து வானை விட்டு தூவுமே உன் தோளின் மீது மெல்ல விழும் அது தூறல் அல்ல, காதல் மனம் ஆண் : நேரில் மீண்டும் பார்க்கவா நேற்றில் நானும் வாழவா தொலைத்தூரம் அதை தொலைக்கவா ஆண் : நீங்கி நீங்கி போனாலும் நீ வானம் தாண்டி வாழ்ந்தாலும் நினைவாலே உனை நெருங்கவா ஆண் : அன்பே நீ எங்கோ ஓர் இடம் நான் இங்கே வேர் இடம் காற்றில் நீந்தியே வா என் தோழி ஆண் : தேசம் விட்டு தேசம் செல்லும் மேகமே உன் வாசல் வந்து வானை விட்டு தூவுமே உன் தோளின் மீது மெல்ல விழும் அது தூறல் அல்ல, காதல் மனம் ஆண் : கண்கள் தூங்கும் நேரமும் மீண்டும் மீண்டும் பார்க்கிறேனே உன்னை கனவிலே ஆண் : அன்பே நீ எங்கோ ஓர் இடம் நான் இங்கே வேர் இடம் காற்றில் நீந்தியே வா என் தோழி ஆண் : தேசம் விட்டு தேசம் செல்லும் மேகமே உன் வாசல் வந்து வானை விட்டு தூவுமே உன் தோளின் மீது மெல்ல விழும் அது தூறல் அல்ல, காதல் மனம்