← Back

Unnai Kanda Naal Mudhal Song Lyrics

Singers : Hemachandran, Supriya Joshi and Srinivasan Music by : Vijay Antony Male : Unnai kanda naal mudhal En thookkam ponadhu Thoonginaalum un mugam Ennendru sollvadhu Vilundhaai en vizhiyil Kalandhaai en uyiril Nodiyil Female : Unnai kanda naal mudhal En thookkam ponadhu Male : Thoonginaalum un mugam Female : Ennendru sollvadhu Male : Enadhu tholil thalaiyai saaithu Nerungi nee vaazha vendum Pirindhu neeyum nadakkum podhu En idhayam kaayam padum Female : Vizhigal paarthu viragal korthu Madiyil naan thoonga vendum Unadhu anbil karaiyumpodhu Udhattil poo pooththidum Male : Ulagamae..marakkiren Siragillai..parakkiren Mazhai illai..nenaigiren Unnil karaigiren Female : Unnai kanda naal mudhal En thookkam ponadhu Male : Thoonginaalum un mugam Ennendru sollvadhu Male : Sirithu pesum unadhu vaarththai Dhinamum naan ketkavendum Uravu endru yevarumillai En ulagam nee aagidum Female : Idhayam thannil araigal naangil Enakku nee mattum vendum Tharaiyin melae nizhalai polae Inaindhu naam vaazhanum Male : Udhadugal sirikkiren Ulaginai rasikkiren Unakena irukkiren Nenjil sumakkiren Female : Unnai kanda naal mudhal En thookkam ponadhu Male : Thoonginaalum un mugam Ennendru sollvadhu
பாடகி : சுப்ரியா ஜோஷி பாடகா்கள் : ஹேமச்சந்திரன், ஸ்ரீனிவாசன் இசையமைப்பாளா் : விஜய் ஆன்டனி ஆண் : உன்னை கண்ட நாள் முதல் என் தூக்கம் போனது தூங்கினாலும் உன் முகம் என்னென்று சொல்வது விழுந்தாய் என் விழியில் கலந்தாய் என் உயிரில் நொடியில் பெண் : உன்னை கண்ட நாள் முதல் என் தூக்கம் போனது ஆண் : தூங்கினாலும் உன் முகம் பெண் : என்னென்று சொல்வது ஆண் : எனது தோளில் தலையை சாய்த்து நெருங்கி நீ வாழ வேண்டும் பிரிந்து நீயும் நடக்கும் போது என் இதயம் காயம் படும் பெண் : விழிகள் பார்த்து விரல்கள் கோர்த்து மடியில் நான் தூங்க வேண்டும் உனது அன்பில் கரையும்போது உதட்டில் பூ பூத்திடும் ஆண் : உலகமே மறக்கிறேன் சிறகில்லை பறக்கிறேன் மழை இல்லை நனைகிறேன் உன்னில் கரைகிறேன் பெண் : உன்னை கண்ட நாள் முதல் என் தூக்கம் போனது ஆண் : தூங்கினாலும் உன் முகம் என்னென்று சொல்வது ஆண் : சிரித்து பேசும் உனது வார்த்தை தினமும் நான் கேட்கவேண்டும் உறவு என்று எவருமில்லை என் உலகம் நீ ஆகிடும் பெண் : இதயம் தன்னில் அறைகள் நான்கில் எனக்கு நீ மட்டும் வேண்டும் தரையின் மேலே நிழலை போலே இணைந்து நாம் வாழனும் ஆண் : உதடுகள் சிரிக்கிறேன் உலகினை ரசிக்கிறேன் உனக்கென இருக்கிறேன் நெஞ்சில் சுமக்கிறேன் பெண் : உன்னை கண்ட நாள் முதல் என் தூக்கம் போனது ஆண் : தூங்கினாலும் உன் முகம் என்னென்று சொல்வது