← Back

Kuyile Ilamanguyilae Song Lyrics

Singer : K. S. Chithra Music by : K. V. Mahadevan and Ilayaraja Female : Aaa…aaa…aaa…aa…haaa…aaa…aaa…aaa… Female : Aaa….aa….aa…haa..aa…aa…haa..aa…aaa.. Female : Dhinam thorum ammaavai Neeraatuven Thalai vaari azhagaaga Poo choottuven Pasi aara manivaayil soroottuven Thaai pola naan maari thaalaattuven Female : Munnooru naal Madi thaanginaal Andha thaai thaanae Naan potrum kadavul vadivam Pala koyilo pala dheivamo Ingu veraedhu naan kaana Ulagam muzhudhum Female : Kuyilae ila maanguyilae… Undhan koottil irundhu Veliyil vandhu paadu… Kettu adhai thaan kettu Mella thirumbum Enadhu thaayin pazhaiya ninaivu Female : Mayilae malai vaazh mayilae Vanna chiragai virithu Azhagu nadanam aadu Paarthu adhai thaan paarthu Mella theliyum mayangi thavikkum Thaayin manadhu Female : Kuyilae ila maanguyilae
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் மற்றும் இளையராஜா பெண் : ஆஅ……ஆஅ…….ஆஅ…..ஆ…..ஹா……ஆஅ…..ஆஅ…..ஆஅ….. பெண் : ஆஅ……ஆஅ…….ஆஅ…..ஆ…..ஹா……ஆஅ…..ஆஅ…..ஆஅ….. பெண் : தினம் தோறும் அம்மாவை நீராட்டுவேன் தலை வாரி அழகாகப் பூச் சூட்டுவேன் பசி ஆற மணிவாயில் சோறூட்டுவேன் தாய் போல நான் மாறி தாலாட்டுவேன் பெண் : முன்னூறு நாள் மடி தாங்கினாள் அந்தத் தாய் தானே நான் போற்றும் கடவுள் வடிவம் பல கோயிலோ பல தெய்வமோ இங்கு வேறேது நான் காண உலகம் முழுதும் பெண் : குயிலே இள மாங்குயிலே உந்தன் கூட்டில் இருந்து வெளியில் வந்து பாடு கேட்டு அதைத்தான் கேட்டு மெல்லத் திரும்பும் எனது தாயின் பழைய நினைவு பெண் : மயிலே மலை வாழ் மயிலே வண்ணச் சிறகை விரித்து அழகு நடனம் ஆடு பார்த்து அதைத் தான் பார்த்து மெல்லத் தெளியும் மயங்கித் தவிக்கும் தாயின் மனது பெண் : குயிலே இள மாங்குயிலே