← Back

Lisaa Lisaa Song Lyrics

Singer : Varun Parandhaman Music by : Santhosh Dhayanidhi Male : Hoo oo hoowow ooh hoo Male : Blackaana rosa Devil aana face-ah Hell made pizza pizza Lisaa lisaa monalisaa Male : Helo helo helo helo dragula Vila vila vila vila evil -ah Bella bella bella bella anabella Idhu ghostu villa Male : Horror-ah horror-ah kaattadha Fever-ah fever-ah yethaadha Hyper tension aakaadha Scary pannaadha Male : Bayam varudhae bayam varudhae Nenjam pada pada padagirathae Oru uruvam thodargirathae Kannil saavai kaattudhae Male : Nila nila oh nila nila Nee killing killing aala Ela ela oh ela ela Dying missed call ah Male : Blackaana rosa Devil aana face-ah Hell made pizza pizza Lisaa lisaa monalisaa Male : Naan urunden… Urunden puranden miranden Naan olinjen Olinjae marainjae thirinjen Chorus : …………………….. Male : Laka laka-nnu sirikaatha Nee muzhiya muzhiya uruttaadha Mora mora-nnu muraikaatha En vayathula puliya karaikaatha Male : Yeah yeah yeah yeah Male : Irukka illaiya theriyaadhu Karuppa vellaiya theriyaadhu Evanum paarthathu kedaiyaadhu Idhukku thaan ulagamae bayapaduthu Male : Blackaana rosa Devil aana face-ah Hell made pizza pizza Lisaa lisaa monalisaa Male : Helo helo helo helo dragula Vila vila vila vila evil -ah Bella bella bella bella anabella Idhu ghostu villa(Overlapping) Male : Blackaana rosa Devil aana face-ah Hell made pizza pizza Lisaa lisaa monalisaa Male : Thananaana thaana Thananaana naana thaana Thananaana thana naanan Male : Yeah yeah yeah yeah Male : Thananaana naana thaana Thananaana thaana thaana nana…… Thananaana thana naanan Male : Yeah yeah yeah yeah
பாடகர் : வருண் பாண்டியன் இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி ஆண் : ஹூ….ஹூ….ஓ…ஓ……ஓஒ…. ப்ளாக் ஆன ரோசா டெவில் ஆன பேசா ஹெல்மேடு பீசா பீசா லிசா லிசா மோனலிசா ஆண் : ஹலோ ஹலோ ஹலோ ட்ராகுலா விலா விலா விலா ஈவிலா பெலா பெலா பெலா அனபெலா இது ஹோஸ்ட்டு வில்லா ஆண் : ஹாரர்ர ஹாரர்ர காட்டாத பீவர்ர பீவர்ர ஏத்தாத ஹைபர் டென்ஷன் ஆக்காத ஸ்கேரி பண்ணாத ஆண் : பயம் வருதே பயம் வருதே நெஞ்சு பட படபடங்கிறதே ஒரு உருவம் தொடர்கிறதே கண்ணில் சாவை காட்டுதே ஆண் : நிலா நிலா ஓ நிலா நிலா நீ கில்லிங் கில்லிங் ஆளா எலா எலா ஓ எலா எலா டையிங் மிஸ்டுகாலா ஆண் : ப்ளாக் ஆன ரோசா டெவில் ஆன பேசா ஹெல்மேடு பீசா பீசா லிசா லிசா மோனலிசா ஆண் : நான் உருண்டேன் உருண்டேன் புரண்டேன் மிரண்டேன் நான் ஒழிஞ்சேன் ஒழிஞ்சே மறைஞ்சே திரிஞ்சேன் குழு : ……………. ஆண் : லக லகன்னு சிரிக்காத நீ முழிய முழிய உருட்டாத மொற மொறனு மொறைக்காத என் வயித்துல புளிய கரைக்காத ஆண் : யஹ் யஹ் யஹ் யஹ் ஆண் : இருக்கா இல்லையா தெரியாது கருப்பா வெள்ளையா தெரியாது எவனும் பார்த்ததே கிடையாது இதுக்குத்தான் உலகமே பயப்படுது ஆண் : ப்ளாக் ஆன ரோசா டெவில் ஆன பேசா ஹெல்மேடு பீசா பீசா லிசா லிசா மோனலிசா ஆண் : ஹலோ ஹலோ ஹலோ ட்ராகுலா விலா விலா விலா ஈவிலா பெலா பெலா பெலா அனபெலா இது ஹோஸ்ட்டு வில்லா ஆண் : ப்ளாக் ஆன ரோசா டெவில் ஆன பேசா ஹெல்மேடு பீசா பீசா லிசா லிசா மோனலிசா ஆண் : {தனனான தானா தனனான தானா தனனான தானா தனனான தானா தனனான தானா தானா னானா…. ஆண் : யஹ் யஹ் யஹ் யஹ் யஹ் யஹ் யஹ் யஹ்} (2)