← Back

Thoongatha Sivarathiri Song Lyrics

Singer : S. P. Sailaja Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female : Thoongaatha sivaraththiri Thaanaaga kailaasam kandaalae ullaasam Pakthan yaar pakkam vaa sorkkam paar Intha sorkkaththil ellaamae rokkamthaan Female : Thoongaatha sivaraththiri Thaanaaga kailaasam kandaalae ullaasam Pakthan yaar pakkam vaa sorkkam paar Intha sorkkaththil ellaamae rokkamthaan Female : Joraana padhinettu aagaatha ilanjittu Poraana udarkattu paalaenthum thangathattu Ennangal konda kannangal Vaayaaraththaan unnungal Female : Thoongaatha sivaraththiri Thaanaaga kailaasam kandaalae ullaasam Pakthan yaar pakkam vaa sorkkam paar Intha sorkkaththil ellaamae rokkamthaan Chorus : ……………… Female : Paadhaampaal nira thegam Paarththaalae varum mogam thaararara Female : Paadhaalam varai paayum Paarvaigal seiyyum maayam Paadhaalam varai paayum Paarvaigal seiyyum maayam Siththargal enthan piththargal Yaeraalam en pakthargal aahaa Female : Thoongaatha sivaraththiri Thaanaaga kailaasam kandaalae ullaasam Pakthan yaar pakkam vaa sorkkam paar Intha sorkkaththil ellaamae rokkamthaan
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : தூங்காத சிவராத்திரி தானாக கைலாசம் கண்டாலே உல்லாசம் பக்தன் யார் பக்கம் வா சொர்க்கம் பார் இந்த சொர்க்கத்தில் எல்லாமே ரொக்கம்தான் பெண் : தூங்காத சிவராத்திரி தானாக கைலாசம் கண்டாலே உல்லாசம் பக்தன் யார் பக்கம் வா சொர்க்கம் பார் இந்த சொர்க்கத்தில் எல்லாமே ரொக்கம்தான் பெண் : ஜோரான பதினெட்டு ஆகாத இளஞ்சிட்டு போரான உடற்கட்டு பாலேந்தும் தங்கத்தட்டு எண்ணங்கள் கொண்ட கன்னங்கள் வாயாரத்தான் உண்ணுங்கள்….ஹோ….. பெண் : ஜோரான பதினெட்டு ஆகாத இளஞ்சிட்டு போரான உடற்கட்டு பாலேந்தும் தங்கத்தட்டு எண்ணங்கள் கொண்ட கன்னங்கள் வாயாரத்தான் உண்ணுங்கள்…. பெண் : தூங்காத சிவராத்திரி தானாக கைலாசம் கண்டாலே உல்லாசம் பக்தன் யார் பக்கம் வா சொர்க்கம் பார் இந்த சொர்க்கத்தில் எல்லாமே ரொக்கம்தான் குழு : …………………… பெண் : பாதாம்பால் நிற தேகம் பார்த்தாலே வரும் மோகம்..தாரரர…. பெண் : பாதாளம் வரை பாயும் பார்வைகள் செய்யும் மாயம் பாதாளம் வரை பாயும் பார்வைகள் செய்யும் மாயம் சித்தர்கள் எந்தன் பித்தர்கள் ஏராளம் என் பக்தர்கள் ஆஹா…. பெண் : தூங்காத சிவராத்திரி தானாக கைலாசம் கண்டாலே உல்லாசம் பக்தன் யார் பக்கம் வா சொர்க்கம் பார் இந்த சொர்க்கத்தில் எல்லாமே ரொக்கம்தான்