← Back

Mannichidunga Manichidunga Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : Chandrabose Lyrics by : Vaali Female : Mannichchudunga mannichchudunga Mannichchudunga mannichchudunga chnna mamavae Mannichchudunga mannichchudunga Purushan neenga kobapattaa Purushan neenga kobapattaa Chinna ponnu naan enna seiven Female : Mannichchudunga mannichchudunga Mama mannichchudunga mannichchudunga Female : Unnoda veettukku naan ela seiyya vanthava Enna nee maalaiyittu yaettru konda dheivam Male : Un kannil neer vazhinjaa Vaadum ingu en manam Ennaalum neeyenakku yaezhu jenma bantham Female : Unnai naan kuzhanthaiyena oo….oo…. Unnai naan kuzhanthaiyena Alliyae eduththiruppaen Male : Ummadi thaai madiyaai Enni naan paduththiruppaen Ennai nee konjinaal Nenjil orr nimmathi Male : Mannikkanumaa mannikkanumaa Chinna poovae naan mannikkanumaa Mannikkanumaa Manaivi naalu vaarththai sonna Moththaththilae orr kuththamilla Mannikkanumaa mannikkanumaa Unna naan mannikkanumaa mannikkanumaa Male : Eppothum un pakkamthaan Naaniruppaen purinjikka Ennoda paasaththa nee poga poga paaru Female : Aiyyaa un kaaladiyil vaazhnthiruppaen therinjukka Enna nee thalli vachchaa kaaval kaakka yaaru Male : Thangamae unai pirinjaa….ooo…oo…. Thangamae unai pirinjaa thaangumaa en manasu Female : Unnidam adaikkalaamaai ullathu en ushuru Mannavaa mannavaa innum naan sollavaa Female : Mannichchudunga mannichchudunga chnna mamavae Mannichchudunga mannichchudunga Male : Manaivi naalu vaarththai sonnaa Manaivi naalu vaarththai sonnaa Moththaththilae orr kuththamilla Mannikkanumaa mannikkanumaa Female : Mama mannichchudunga mannichchudunga
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : வாலி பெண் : மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க சின்ன மாமாவே மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க புருஷன் நீங்க கோபப்பட்டா புருஷன் நீங்க கோபப்பட்டா சின்னப் பொண்ணு நான் என்ன செய்வேன் பெண் : மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க மாமா மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க…. பெண் : உன்னோட வீட்டுக்கு நான் வேல செய்ய வந்தவ என்ன நீ மாலையிட்டு ஏற்று கொண்ட தெய்வம் ஆண் : உன் கண்ணில் நீர் வழிஞ்சா வாடும் இங்கு என் மனம் எந்நாளும் நீயெனக்கு ஏழு ஜென்ம பந்தம் பெண் : உன்னை நான் குழந்தையென ஓ……ஓஒ உன்னை நான் குழந்தையென அள்ளியே எடுத்திருப்பேன் ஆண் : உம்மடி தாய் மடியாய் எண்ணி நான் படுத்திருப்பேன் என்னை நீ கொஞ்சினால் நெஞ்சில் ஓர் நிம்மதி ஆண் : மன்னிக்கணுமா மன்னிக்கணுமா சின்னப் பூவே நான் மன்னிக்கணுமா மன்னிக்கணுமா…… மனைவி நாலு வார்த்தை சொன்னா மொத்தத்திலே ஓர் குத்தமில்ல மன்னிக்கணுமா மன்னிக்கணுமா உன்ன நான் மன்னிக்கணுமா மன்னிக்கணுமா.. ஆண் : எப்போதும் உன் பக்கம்தான் நானிருப்பேன் புரிஞ்சிக்க என்னோட பாசத்த நீ போகப் போக பாரு பெண் : ஐயா உன் காலடியில் வாழ்ந்திருப்பேன் தெரிஞ்சுக்க என்ன நீ தள்ளி வச்சா காவல் காக்க யாரு ஆண் : தங்கமே உனைப் பிரிஞ்சா…..ஓஒ…..ஓ…. தங்கமே உனைப் பிரிஞ்சா தாங்குமா என் மனசு பெண் : உன்னிடம் அடைக்கலமாய் உள்ளது என் உசுரு மன்னவா மன்னவா இன்னும் நான் சொல்லவா பெண் : மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க சின்ன மாமாவே மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க ஆண் : மனைவி நாலு வார்த்தை சொன்னா மனைவி நாலு வார்த்தை சொன்னா மொத்தத்திலே ஓர் குத்தமில்ல மன்னிக்கணுமா மன்னிக்கணுமா பெண் : மாமா மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க