← Back

En Ullam Unthan Song Lyrics

Singers : T. M. Soundararajan and L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : …………………. Female : En ullam unthan aaraathanai En kannil vaithaen anbaal unnai En ullam unthan aaraathanai En kannil vaithaen anbaal unnai Male : Anbu kondaadum nannaal idhu Rendu kaiyodu kai saernthathu Anbu kondaadum nannaal idhu Rendu kaiyodu kai saernthathu Female : Thanga gopuram Male : Chinna thaamarai Female : Vannam paaduthu Male : Unnai theduthu Male : En ullam unthan aaraathanai En kannil vaithaen anbaal unnai Male : Sorkkam enbathoru aaru Kadhal enbathoru thoni Sorkkam enbathoru aaru Kadhal enbathoru thoni Ponmaalai neraththil povom angae Female : Vetkkam enbathoru raagam Mogamenbathoru thaagam Vetkkam enbathoru raagam Mogamenbathoru thaagam Venmega thaeraeri povom angae Male : Thanga gopuram Female : Chinna thaamarai Male : Vannam paaduthu Female : Unnai theduthu Male : En ullam unthan aaraathanai Female : En kannil vaithaen anbaal unnai Both : …………….. Female : Mounam enbathoru paavam Mutham enbathoru paadal Mounam enbathoru paavam Mutham enbathoru paadal Mangaatha sangeetham en meniyil Male : Kadhal oori varum paavai Jaadai enbathoru bodhai Kadhal oori varum paavai Jaadai enbathoru bodhai Kaanaatha thaen kinnam kaanbaen angae Female : Thanga gopuram Male : Chinna thaamarai Female : Vannam paaduthu Male : Unnai theduthu Both : En ullam unthan aaraathanai Female : Aaha ahahaa haa Both : En kannil vaithaen anbaal unnai
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : …………………………. பெண் : என் உள்ளம் உந்தன் ஆராதனை என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை என் உள்ளம் உந்தன் ஆராதனை என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை ஆண் : அன்பு கொண்டாடும் நன்னாள் இது ரெண்டு கையோடு கை சேர்ந்தது அன்பு கொண்டாடும் நன்னாள் இது ரெண்டு கையோடு கை சேர்ந்தது பெண் : தங்க கோபுரம் ஆண் : சின்ன தாமரை பெண் : வண்ணம் பாடுது ஆண் : உன்னை தேடுது ஆண் : என் உள்ளம் உந்தன் ஆராதனை என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை ஆண் : சொர்க்கம் என்பதொரு ஆறு காதல் என்பதொரு தோணி சொர்க்கம் என்பதொரு ஆறு காதல் என்பதொரு தோணி பொன்மாலை நேரத்தில் போவோம் அங்கே பெண் : வெட்‌கம் என்பதொரு ராகம் மோகமென்பதொரு தாகம் வெட்‌கம் என்பதொரு ராகம் மோகமென்பதொரு தாகம் வெண்மேக தேரேறி போவோம் அங்கே ஆண் : தங்க கோபுரம் பெண் : சின்ன தாமரை ஆண் : வண்ணம் பாடுது பெண் : உன்னை தேடுது ஆண் : என் உள்ளம் உந்தன் ஆராதனை பெண் : என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை இருவர் : …………………….. பெண் : மௌனம் என்பதொரு பாவம் முத்தம் என்பதொரு பாடல் மௌனம் என்பதொரு பாவம் முத்தம் என்பதொரு பாடல் மங்காத சங்கீதம் என் மேனியில் ஆண் : காதல் ஊறி வரும் பாவை ஜாடை என்பதொரு போதை காதல் ஊறி வரும் பாவை ஜாடை என்பதொரு போதை காணாத தேன் கிண்ணம் காண்பேன் அங்கே பெண் : தங்க கோபுரம் ஆண் : சின்ன தாமரை பெண் : வண்ணம் பாடுது ஆண் : உன்னை தேடுது இருவர் : என் உள்ளம் உந்தன் ஆராதனை பெண் : ஆஹஅஹஹா ஹா இருவர் : என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை