← Back

Oh My Dear Song Lyrics

Singer : S. P. Shailaja Music by : S. R. Vasu Female : Oh my dear look me here Yellow flower lovely figure Ennalumae naanthaan poovallavo En nenjilae yaenthaan mull thaiththatho Female : Oh my dear look me here Yellow flower lovely figure….. Female : Medai thorum ival nadamattamthaan Maalai velai dhinam arangaettramthaan Aadai paadhi ival udal kondathu Aasai kodi ila manam kondathu Female : Poo meniyalla pon veenai endru Yaar vanthu ingae Yaar vanthu ingae….. Irulil enai meetinaaro Female : Ennalumae naanthaan poovallavo En nenjilae yaenthaan mull thaiththatho Female : Oh my dear look me here Yellow flower lovely figure….. Female : Poovum pennum oru inamallavaa Penmai menmai adhan manamallavaa Mella alla varum uravallavaa Killa villa adhu pagaiyallavaa Female : Sollaamal vanthu sugam kondathaaro Yaarendru ingae Yaarendru ingae….. Yaarthaan solvaaro Female : Ennalumae naanthaan poovallavo En nenjilae yaenthaan mull thaiththatho Female : Oh my dear look me here Yellow flower lovely figure Ennalumae naanthaan poovallavo En nenjilae yaenthaan mull thaiththatho…
பாடகி : எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : எஸ். ஆர். வாசு பெண் : ஓ மை டியர் லுக் மீ ஹியர் எல்லோ ப்ளவர் லவ்லி பிகர் எந்நாளுமே நான் தான் பூவல்லவோ என் நெஞ்சிலே ஏன்தான் முள் தைத்ததோ பெண் : ஓ மை டியர் லுக் மீ ஹியர் எல்லோ ப்ளவர் லவ்லி பிகர்…. பெண் : மேடை தோறும் இவள் நடமாட்டம்தான் மாலை வேளை தினம் அரங்கேற்றம் தான் ஆடை பாதி இவள் உடல் கொண்டது ஆசை கோடி இள மனம் கொண்டது பெண் : பூமேனியல்ல பொன் வீணை என்று யார் வந்து இங்கே…. யார் வந்து இங்கே…… இருளில் எனை மீட்டினாரோ பெண் : எந்நாளுமே நான் தான் பூவல்லவோ என் நெஞ்சிலே ஏன்தான் முள் தைத்ததோ பெண் : ஓ மை டியர் லுக் மீ ஹியர் எல்லோ ப்ளவர் லவ்லி பிகர்…. பெண் : பூவும் பெண்ணும் ஒரு இனமல்லவா பெண்மை மென்மை அதன் மணமல்லவா மெல்ல அள்ள வரும் உறவல்லவா கிள்ள வில்ல அது பகையல்லவா பெண் : சொல்லாமல் வந்து சுகம் கொண்டதாரோ யாரென்று இங்கே…. யாரென்று இங்கே…… யார்தான் சொல்வாரோ பெண் : எந்நாளுமே நான் தான் பூவல்லவோ என் நெஞ்சிலே ஏன்தான் முள் தைத்ததோ பெண் : ஓ மை டியர் லுக் மீ ஹியர் எல்லோ ப்ளவர் லவ்லி பிகர் என்னாளுமே நான் தான் பூவல்லவோ என் நெஞ்சிலே ஏன்தான் முள் தைத்ததோ….