← Back

Poove Poove Pen Poove Song Lyrics

Singers : S. N. Surendar and K.S. Chithra Music by : Deva Chorus : Aaaah… aaahhhaaa.. Aaaaahaaa.aaahaaa…………….. ………………………………… Male : Poovae poovae pen poovae En poojaikku varavendum Male : Poovae poovae pen poovae En poojaikku varavendum Nam kaadhal vaazha vendum Nammai kaatrum vaazhtha vendum Nee vidum moochilae Naan konjam vaazhgiren Kaadhalukku endrum Jana gana mana illaiyae…. Female : Poovae poovae pen poovae Un poojaikku varavendum Nam kaadhal vaazha vendum Nammai kaatrum vaazhtha vendum Nee vidum moochilae Naan konjam vaazhgiren Kaadhalukku endrum Jana gana mana illaiyae…. Male : Poovae poovae pen poovae Chorus : ………………………….. Male : Kaadhalin vayathu Adi eththanai kodi Aththanai varusham Naam vaazhanum vaadi… Female : Ottrai nimisham Unnai pirinthaal uyirum attru pogum Paathi nimisham vaazhnthaal kooda Kodi varushamaagum Male : Kaadhalukku endrum Jana gana mana illaiyae Female : Poovae poovae pen poovae Female : Bhoomiyai thazhuvum Vergalai polae Un udal thazhuvi Naan vaazhnthida vanthen Male : Aandu nooru neeyum naanum Sernthu vaazha vendum Maandu pona kavigal nammai Meendum paada vendum Female : Kaadhalukku endrum Jana gana mana illaiyae Male : Poovae poovae pen poovae..ae… En poojaikku varavendum Female : Nam kaadhal vaazha vendum Nammai kaatrum vaazhtha vendum Male : Nee vidum moochilae Naan konjam vaazhgiren Male and Female : Kaadhalukku endrum Jana gana mana illaiyae…. Poovae poovae pen poovae
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.என். சுரேந்தர் இசையமைப்பாளர் : தேவா குழு : ஆஆ ஆஹா ஆ ஹா ஆ ஹா ………………………. ஆண் : பூவே பூவே பெண் பூவே என் பூஜைக்கு வரவேண்டும் ஆண் : பூவே பூவே பெண் பூவே என் பூஜைக்கு வரவேண்டும் நம் காதல் வாழவேண்டும் நம்மை காற்றும் வாழ்த்த வேண்டும் நீ விடும் மூச்சிலே நான் கொஞ்சம் வாழ்கிறேன் காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே பெண் : பூவே பூவே பெண் பூவே உன் பூஜைக்கு வரவேண்டும் நம் காதல் வாழவேண்டும் நம்மை காற்றும் வாழ்த்த வேண்டும் நீ விடும் மூச்சிலே நான் கொஞ்சம் வாழ்கிறேன் காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே ஆண் : பூவே பூவே பெண் பூவே குழு : ……………………… ஆண் : காதலின் வயது அடி எத்தனை கோடி அத்தனை வருஷம் நாம் வாழனும் வாடி பெண் : ஒற்றை நிமிஷம் உன்னை பிரிந்தால் உயிரும் அற்று போகும் பாதி நிமிஷம் வாழ்ந்தால் கூட கோடி வருஷமாகும் ஆண் : காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே பெண் : பூவே பூவே பெண் பூவே பெண் : பூமியை தழுவும் வேர்களை போலே உன் உடல் தழுவி நான் வாழ்ந்திட வந்தேன் ஆண் : ஆண்டு நூறு நீயும் நானும் சேர்ந்து வாழ வேண்டும் மாண்டு போன கவிகள் நம்மை மீண்டும் பாட வேண்டும் பெண் : காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே ஆண் : பூவே பூவே பெண் பூவே என் பூஜைக்கு வரவேண்டும் பெண் : நம் காதல் வாழ வேண்டும் நம்மை காற்றும் வாழ்த்தவேண்டும் ஆண் : நீ விடும் மூச்சிலே நான் கொஞ்சம் வாழ்கிறேன் ஆண் & பெண் : காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே பூவே பூவே பெண் பூவே