← Back

Unakkenna Kuraichal Song Lyrics

Singer : M. S. Vishwanathan Music by : V. Kumar Male : Unakenna kurachaal….uuu… Nee oru raja Vandhaal varatum mudhumai Vandhaal varatum mudhumai Male : Unakenna kurachaal….uuu… Nee oru raja Vandhaal varatum mudhumai Vandhaal varatum mudhumai Male : Thanakku thaanae Thunai ena ninaithaal Ulagathil yedhu thanimai Ulagathil yedhu thanimai Male : Unakenna kurachaal….uuu… Nee oru raja Vandhaal varatum mudhumai Vandhaal varatum mudhumai Male : Kadandha kaalamo Thirumbuvadhu illai Nigazh kaalamo virumbuvadhu illai Edhir kaalamo arumbuvadhu illai Edhir kaalamo arumbuvadhu illai Idhu dhaanae arubadhin nilai Male : Unakenna kurachaal….uuu… Nee oru raja Vandhaal varatum mudhumai Vandhaal varatum mudhumai Male : Yedhaiyo thaedum idhayam Adharku inbam dhaanae paalam Yedhaiyo thaedum idhayam Adharku inbam dhaanae paalam Male : Andha ninavae indru podhum Un thanimai yaavum theerum Andha ninavae indru podhum Un thanimai yaavum theerum Thanimai yaavum theerum Male : Unakenna kurachaal….uuu… Nee oru raja Vandhaal varatum mudhumai Vandhaal varatum mudhumai Vandhaal varatum mudhumai Vandhaal varatum mudhumai
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசை அமைப்பாளர் : வி. குமார் ஆண் : உனக்கென்ன குறைச்சல்….. நீ ஒரு ராஜா வந்தால் வரட்டும் முதுமை வந்தால் வரட்டும் முதுமை ஆண் : உனக்கென்ன குறைச்சல்….. நீ ஒரு ராஜா வந்தால் வரட்டும் முதுமை வந்தால் வரட்டும் முதுமை ஆண் : தனக்குத் தானே துணையென நினைத்தால் உலகத்தில் ஏது தனிமை உலகத்தில் ஏது தனிமை ஆண் : உனக்கென்ன குறைச்சல்….. நீ ஒரு ராஜா வந்தால் வரட்டும் முதுமை வந்தால் வரட்டும் முதுமை ஆண் : கடந்த காலமோ திரும்புவதில்லை.. நிகழ்காலமோ விரும்புவதில்லை.. எதிர்காலமோ அரும்புவதில்லை.. எதிர்காலமோ அரும்புவதில்லை.. இதுதானே அறுபதின் நிலை.. ஆண் : உனக்கென்ன குறைச்சல்….. நீ ஒரு ராஜா வந்தால் வரட்டும் முதுமை வந்தால் வரட்டும் முதுமை ஆண் : எதையோ தேடும் இதயம் அதற்கு இன்பம்தானே பாலம் எதையோ தேடும் இதயம் அதற்கு இன்பம்தானே பாலம் ஆண் : அந்த நினைவே இன்று போதும் உன் தனிமை யாவும் தீரும் அந்த நினைவே இன்று போதும் உன் தனிமை யாவும் தீரும் தனிமை யாவும் தீரும் ஆண் : உனக்கென்ன குறைச்சல்….. நீ ஒரு ராஜா வந்தால் வரட்டும் முதுமை வந்தால் வரட்டும் முதுமை வந்தால் வரட்டும் முதுமை வந்தால் வரட்டும் முதுமை ஆண் : உனக்கென்ன குறைச்சல்….. நீ ஒரு ராஜா வந்தால் வரட்டும் முதுமை வந்தால் வரட்டும் முதுமை வந்தால் வரட்டும் முதுமை வந்தால் வரட்டும் முதுமை