← Back

Idhu Naal Song Lyrics

Singers : Aditya Rao and Jonita Gandhi Music by : A. R. Rahman Male : Idhu naal varaiyil Ulagil edhuvum Azhagillai endren Enai ohngi arainthaalae Male : Kuril koochaththaal Nedil vaasaththaal Oru paadal varaindhaalae Male : Ingu endhan veettin Kannaadi paarthu Pirandhanaal Vaazhthu sonnenae..ae….ae…… Male : Idhu varai Yedhumae ulagil Azhagillai endru naan Ninaithadhai poi aakinaal Male : Idhu varai Yedhumae mozhiyil Suvai illai endru naan Ninaithadhai poi aakinaal Male : Idhu varai Yedhumae isaiyil Sugam illai endru naan Ninaithadhai poi aakinaal Male : Idhu varai Kaatrilae thuimai Illai endrenae Anaithaiyum poi aakinaal Female : Aaaa…..aaaaa….aa… Yeh yeh ..yeh yeh… Female : Ohh meththai melae Vaan megam ondru Ukkaarndhu kondu….uuu…. Un kannai paarthaal Aiyyaiyo inimelae Enna seivaayo Male : En vaazhkai Mun pol illai Adhanaal enna Parava illai Inimel nee Enna seivaayo Male : Idhu varai Yedhumae ulagil Azhagillai endru naan Ninaithadhai poi aakinaal Chorus : Oh..oh..oh.. .oh..oh oh Male : Azhagillai endren Athai aval poi aakinaal Chorus : Oh..oh..oh.. .oh..oh oh Male : Isai sugam illai endren Athai aval poi aakkinaal Female : Aaaa….aaa….. Male : Mozhiyil suvai illai endren Athai aval poi aakkinaal Female : Aaaa….aaa….. Male : {Aval aval Aval aval Poi aakinaal} (2) Aval aval Poi aakinaal..
பாடகி : ஜொனிடா காந்தி பாடகா் : ஆதித்யா ராவ் இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : இது நாள் வரையில் உலகில் எதுவும் அழகில்லை என்றேன் எனை ஓங்கி அறைந்தாலே ஆண் : குறில் கூச்சத்தால் நெடில் வாசத்தால் ஒரு பாடல் வரைந்தாலே ஆண் : இங்கு எந்தன் வீட்டின் கண்ணாடி பார்த்து பிறந்தநாள் வாழ்த்து சொன்னேனே …… ஆண் : இதுவரை ஏதுமே உலகில் அழகில்லை என்று நான் நினைத்ததை பொய் ஆக்கினாள் ஆண் : இதுவரை ஏதுமே மொழியில் சுவை இல்லை என்று நான் நினைத்ததை பொய் ஆக்கினாள் ஆண் : இதுவரை காற்றிலே தூய்மை இல்லை என்றேனே அனைத்தையும் பொய் ஆக்கினாள் பெண் : ………………………. பெண் : ஓ மெத்தை மேலே வான் மேகம் ஒன்று உட்கார்ந்து கொண்டு உன் கண்ணை பார்த்தால் அய்யய்யோ இனிமேலே என்ன செய்வாயோ ஆண் : என் வாழ்க்கை முன் போல் இல்லை அதனால் என்ன பரவா இல்லை இனிமேல் நீ என்ன செய்வாயோ ஆண் : இதுவரை ஏதுமே உலகில் அழகில்லை என்று நான் நினைத்ததை பொய் ஆக்கினாள் குழு : ………………………… ஆண் : அழகில்லை என்றேன் அதை அவள் பொய் ஆக்கினாள் குழு : ………………………… ஆண் : இசை சுகம் இல்லை என்றேன் அதை அவள் பொய் ஆக்கினாள் பெண் : …………………….. ஆண் : மொழியில் சுவை இல்லை என்றேன் அதை அவள் பொய் ஆக்கினாள் பெண் : ஆஆ ஆஆ ஆண் : { அவள் அவள் அவள் அவள் பொய் ஆக்கினாள் } (2) அவள் அவள் பொய் ஆக்கினாள்