← Back

Devi Neeyindri Naanethamma Song Lyrics

Singers : Vani Jairam and S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Female : Aa…aa….aahaa…aa…. Male : Oho…ohho…oho….. Male : Devi neeyindri naanethammaa Oho….ennuyir needhaanammaa Nee paarkkaiyil jananam Paarkkaatha velaiyil maranam En uyirin uyirae Naanendrum vaazhvathu unakkae Female : Deva neeyindri naanaethaiyyaa Oho….ennuyir neethaanaiyyaa Nee paarkkaiyil jananam Parkkaatha velaiyil maranam En uyirin uyirae Naanendrum vaazhvathu unakkae Chorus : ………….. Male : Kodi jenmam eduppaen unnai ninaiththu Thaedi vanthu manappaen Female : Yaengi thavam iruppaen ganam ganamum Unnai enni thudippaen Male : Devarathi mangai thendralukku thangai Enakko inba gangai Female : Engal ullam engum inba vellam Karaiyai kadanthu sellum Male : Devi neeyindri naanethammaa Female : Oho….ennuyir neethaanaiyyaa Male : Nee paarkkaiyil jananam Paarkkaatha velaiyil maranam Female : En uyirin uyirae Naanendrum vaazhvathu unakkae Chorus : ……………. Female : Gangai nadhi sudumaa endrum pirivu Engalukkul varumaa Male : Sangamaththil inainthom nenjam kalanthu Saasanangal varainthom Female : Engal anbu raagam intha inba naatham Yugangal thorum ketkkum Male : Kaalam maarum intha kolam maarum Uravo nilaiththu vaazhum Female : Deva neeyindri naanaethaiyyaa Male : Oho….ennuyir needhaanammaa Female : Nee paarkkaiyil jananam Parkkaatha velaiyil maranam Male : En uyirin uyirae Naanendrum vaazhvathu unakkae Female : Aa…aa….aahaa….aa… Male : Ohho…..ohho…..ohho…. Both : ………………
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமை பித்தன் பெண் : ஆ…ஆ..ஆஹா…ஆ….. ஆண் : ஓஹோ……ஓஹோ…….ஓஹோ…. ஆண் : தேவி நீயின்றி நானேதம்மா ஓஹோ…..என்னுயிர் நீதானம்மா நீ பார்க்கையில் ஜனனம் பார்க்காத வேளையில் மரணம் என் உயிரின் உயிரே நானென்றும் வாழ்வது உனக்கே பெண் : தேவா நீயின்றி நானேதய்யா ஓஹோ…..என்னுயிர் நீதானய்யா நீ பார்க்கையில் ஜனனம் பார்க்காத வேளையில் மரணம் என் உயிரின் உயிரே நானென்றும் வாழ்வது உனக்கே…. குழு : ……………………. ஆண் : கோடி ஜென்மம் எடுப்பேன் உன்னை நினைத்து தேடி வந்து மணப்பேன் பெண் : ஏங்கி தவம் இருப்பேன் கணம் கணமும் உன்னை எண்ணி துடிப்பேன் ஆண் : தேவரதி மங்கை தென்றலுக்கு தங்கை எனக்கோ இன்ப கங்கை பெண் : எங்கள் உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம் கரையை கடந்து செல்லும்…… ஆண் : தேவி நீயின்றி நானேதம்மா பெண் : ஓஹோ…..என்னுயிர் நீதானய்யா ஆண் : நீ பார்க்கையில் ஜனனம் பார்க்காத வேளையில் மரணம் பெண் : என் உயிரின் உயிரே நானென்றும் வாழ்வது உனக்கே குழு : ……………………. பெண் : கங்கை நதி சுடுமா என்றும் பிரிவு எங்களுக்குள் வருமா ஆண் : சங்கமத்தில் இணைந்தோம் நெஞ்சம் கலந்து சாசனங்கள் வரைந்தோம் பெண் : எங்கள் அன்பு ராகம் இந்த இன்ப நாதம் யுகங்கள் தோறும் கேட்கும் ஆண் : காலம் மாறும் இந்த கோலம் மாறும் உறவோ நிலைத்து வாழும்…….. பெண் : தேவா நீயின்றி நானேதய்யா ஆண் : ஓஹோ…..என்னுயிர் நீதானம்மா பெண் : நீ பார்க்கையில் ஜனனம் பார்க்காத வேளையில் மரணம் ஆண் : என் உயிரின் உயிரே நானென்றும் வாழ்வது உனக்கே பெண் : ஆ…ஆ..ஆஹா…ஆ….. ஆண் : ஓஹோ……ஓஹோ…….ஓஹோ…. இருவர் : ……………………