← Back

Medaiyil Naane Song Lyrics

Singer : H. P. Haran Music by : Shyam Male : Maedaiyil naanae innaattu raja Odum pallaakkilae Vanthaalum pandaaramae…. Maedaiyil naanae innaattu raja Odum pallaakkilae Vanthaalum pandaaramae…. Male : Varuvaar pugazhvaar sila kaalangalae Sirippaar marappaar adhi nerangalae Kalai ulagam tharum pugazh idhuthaan Male : Maedaiyil naanae innaattu raja Odum pallaakkilae Vanthaalum pandaaramae…. Male : Dhinam oru vagai en sonthangal Narai tharum thirai en thottarangal Naalum maarum paasangal Male : Dhinam oru vagai en sonthangal Narai tharum thirai en thottarangal Naalum maarum paasangal Male : Theruvilum suvarilum nidham nidham Pudhuvagai vilambaram varum varum Oru sila vaaram nilai marum Paar paar rasiganae… Kalai ulagam tharum pugazh idhuthaan Male : Maedaiyil naanae innaattu raja Odum pallaakkilae Vanthaalum pandaaramae…. Male : Parisugal tharum un ennangal Adhu tharu sugam en yaekkangal Azhaiththaal varuvaen maedaiyil Male : Thoduvathum izhuppathum idham idham Rasippathil idhu oru vidham vidham Neeyae engal vazhigaatti vaa rasiganae Kalai ulagam tharum pugazh idhuthaan Male : Maedaiyil naanae innaattu raja Odum pallaakkilae Vanthaalum pandaaramae…. Male : Varuvaar pugazhvaar sila kaalangalae Sirippaar marappaar adhi nerangalae Kalai ulagam tharum pugazh idhuthaan Male : Maedaiyil naanae innaattu raja Odum pallaakkilae Vanthaalum pandaaramae…. Male : ………………..
பாடகர் : ஹச். பி. ஹரன் இசையமைப்பாளர் : ஷியாம் ஆண் : மேடையில் நானே இந்நாட்டு ராஜா ஓடும் பல்லாக்கிலே வந்தாலும் பண்டாரமே….. மேடையில் நானே இந்நாட்டு ராஜா ஓடும் பல்லாக்கிலே வந்தாலும் பண்டாரமே….. ஆண் : வருவார் புகழ்வார் சில காலங்களே சிரிப்பார் மறப்பார் அதி நேரங்களே கலை உலகம் தரும் புகழ் இதுதான் ஆண் : மேடையில் நானே இந்நாட்டு ராஜா ஓடும் பல்லாக்கிலே வந்தாலும் பண்டாரமே….. ஆண் : தினம் ஒரு வகை என் சொந்தங்கள் நரை தரும் திரை என் தோற்றங்கள் நாளும் மாறும் பாசங்கள் ஆண் : தினம் ஒரு வகை என் சொந்தங்கள் நரை தரும் திரை என் தோற்றங்கள் நாளும் மாறும் பாசங்கள் ஆண் : தெருவிலும் சுவரிலும் நிதம் நிதம் புது வகை விளம்பரம் வரும் வரும் ஒரு சில வாரம் நிலை மாறும் பார் பார் ரசிகனே…… கலை உலகம் தரும் புகழ் இதுதான் ஆண் : மேடையில் நானே இந்நாட்டு ராஜா ஓடும் பல்லாக்கிலே வந்தாலும் பண்டாரமே….. ஆண் : பரிசுகள் தரும் உன் எண்ணங்கள் அது தரும் சுகம் என் ஏக்கங்கள் அழைத்தால் வருவேன் மேடையில் ஆண் : பரிசுகள் தரும் உன் எண்ணங்கள் அது தரும் சுகம் என் ஏக்கங்கள் அழைத்தால் வருவேன் மேடையில் ஆண் : தொடுவதும் இழுப்பதும் இதம் இதம் ரசிப்பதில் இது ஒரு விதம் விதம் நீயே எங்கள் வழிகாட்டி வா வா ரசிகனே… கலை உலகம் தரும் புகழ் இதுதான் ஆண் : மேடையில் நானே இந்நாட்டு ராஜா ஓடும் பல்லாக்கிலே வந்தாலும் பண்டாரமே….. ஆண் : வருவார் புகழ்வார் சில காலங்களே சிரிப்பார் மறப்பார் அதி நேரங்களே கலை உலகம் தரும் புகழ் இதுதான் ஆண் : மேடையில் நானே இந்நாட்டு ராஜா ஓடும் பல்லாக்கிலே வந்தாலும் பண்டாரமே….. ஆண் : ………………………………