← Back

Azhagai Song Lyrics

Singers : YuvanShankarRaja, Sanjith Hegde and Kharesma Ravichandran Music by : YuvanShankarRaja Lyrics by : Vivek Female : Hoo oo oo oo Male : Azhagai azhagaai Oru koppaiyil aarambippom Nerungi nerungi Sila nenjangal segarippom Male : Siridhae payanam Adhil pookkalai paarthiruppom Ninaivaai thiratti Indha vaazhkaiyai vaazhndhiruppom Male : Thirumbaadhadhu kaadhal thaane Inaindhal illai baaram thaane Idhuve nalla neram thaane Vaazhvai kondaadalaam Male : Manam thedidum vaasam thaane Vazhiyil varum gyaanam thaane Kilindhe varum thaalil kooda Pookal undaakalaam Male : Madhuvana kanavil Dhinam maanidar yeri vandhom Namakaana silarai Oru varam ena vangi vandhom Male : Adharkaana vilaiyaai Konjam nerathai thaan koduthom Irundhalum varavaai Sila tholgalai saainthirundhom Male : Hoo oo oo oo Hoo oo oo oo Hoo oo oo oo Hoo oo oo Female : Oru naal en methai mele Naan veith porvai illai Unai katti moodi kolla Naanae veesinen Female : Oru naalil salai oram Mazhaiyodu naanum nindren Un kudai sera thaanae En kudai tharugiren Male : Unnodu pogum dhooram Kelvi illamal pogiren Un pechai mattum thaane Naan ul vaanginen Male : Namm pillai perai koda Serndhu unnodu thedinen Kanavendru theriyum kannae Thirandhu kan moodinen Male : Hoo oo oo oo Hoo oo oo oo Hoo oo oo oo Hoo oo oo Female : Azhagai azhagaai Oru koppaiyil aarambippom Nerungi nerungi Sila nenjangal segarippom Female : Siridhae payanam Adhil pookkalai paarthiruppom Ninaivaai thiratti Indha vaazhkaiyai vaazhndhiruppom
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, சஞ்சித் ஹெட்ஜ் மற்றும் கரிஷ்மா ரவிச்சந்திரன் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : விவேக் பெண் : ஹோ ஓ ஓ ஓ ஆண் : அழகை அழகாய் ஒரு கோப்பையில் ஆரம்பிப்போம் நெருங்கி நெருங்கி சில நெஞ்சங்கள் சேகரிப்போம் ஆண் : சிறிதே பயணம் அதில் பூக்களை பார்த்திருப்போம் நினைவை திரட்டி இந்த வாழ்க்கையை வாழ்ந்திருப்போம் ஆண் : திரும்பாதது காலம் தானே இணைந்தால் இல்லை பாரம்தானே இதுவே நல்ல நேரம் தானே வாழ்வை கொண்டாடலாம் ஆண் : மனம் தேடிடும் வாசம் தானே வழியில் வரும் ஞானம் தானே கிழிந்தே வரும் தாளில் கூட பூக்கள் உண்டாக்கலாம் ஆண் : மதுவான கனவில் தினம் மானிடர் ஏறி வந்தோம் நமக்கான சிலரை ஒரு வரம் என வாங்கி வந்தோம் ஆண் : அதற்கான விலையாய் கொஞ்சம் நேரத்தை தான் கொடுத்தோம் இருந்தாலும் வரவாய் சில தோழ்களில் சாய்ந்திருந்தோம் ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ … பெண் : ஒரு நாள் என் மெத்தை மேல நான் வைத்த போர்வை இல்லை உன்னை கட்டி மூடி கொள்ள நானே வீசினேன் பெண் : ஒரு நாளில் சாலை ஓரம் மழையோடு நானும் நின்றேன் உன் குடை சேரத்தானே என் குடை தருகிறேன் ஆண் : உன்னோடு போகும் தூரம் கேள்வி இல்லாமல் போகிறேன் உன் பேச்சை மட்டும் தானே நான் உள் வாங்கினேன் ஆண் : நம் பிள்ளை பேரை கூட சேர்ந்தது உன்னோடு தேடினேன் கனவென்று தெரியும் கண்ணே திறந்து கண் மூடினேன் ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ … பெண் : அழகை அழகாய் ஒரு கோப்பையில் ஆரம்பிப்போம் நெருங்கி நெருங்கி சில நெஞ்சங்கள் சேகரிப்போம் பெண் : சிறிதே பயணம் அதில் பூக்களை பார்த்திருப்போம் நினைவை திரட்டி இந்த வாழ்க்கையை வாழ்ந்திருப்போம்