← Back

Sandhana Marbilae Song Lyrics

Singers : Mano and S. Janaki Music by : Ilayaraja Female : Sandhana maarbilae Kungumam serndhathae Chorus : O madhi o madhi Female : Mangala neramae Ingoru yaagamae Chorus : O madhi o madhi Female : Naadhangal saatchi Vedhangal saatchi oh.. Male : Sandhana maarbilae Kungumam serndhathae Chorus : O madhi o madhi Male : Mangala neramae Ingoru yaagamae Chorus : O madhi o madhi Chorus : Aaa….aaaa….aaaa…aaaa…. Male : Pala ulagam pogum yaathirai Nilavulagil nerndhadhae Female : Kanavulagil vizhundha or pirai Ninaivulagil vilaguthae Male : Velvi velvi kaamadhevanae Tholvi tholvi kaadhal porilae Velvi velvi kaamadhevanae Tholvi tholvi kaadhal porilae Female : Naadhangal saatchi Vedhangal saatchi…ohh… Male : Sandhana maarbilae Kungumam serndhathae Chorus : O madhi o madhi Female : Mangala neramae Ingoru yaagamae Chorus : O madhi o madhi Chorus : Aaa….aaaa….aaaa…aaaa…. Female : Alaiyalaiyaai kaadhal sangoli Nadu iravil muzhangudhae Male : Mani maniyaai naadha kinkini Pudhukkavidhai pozhiyudhae Female : Vedham vedham Kaadhal vedhamae Odhu odhu kaamadhevanae Vedham vedham Kaadhal vedhamae Odhu odhu kaamadhevanae Male : Naadhangal saatchi Vedhangal saatchi…ohh… Female : Sandhana maarbilae Kungumam serndhathae Chorus : O madhi o madhi Male : Mangala neramae Ingoru yaagamae Chorus : O madhi o madhi Female : Naadhangal saatchi Vedhangal saatchi…ohh… Male : Sandhana maarbilae Kungumam serndhathae Chorus : O madhi o madhi Female : Mangala neramae Ingoru yaagamae Chorus : O madhi o madhi
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே குழு : ஓ மதி ஓ மதி பெண் : மங்கள நேரமே இங்கொரு யாகமே குழு : ஓ மதி ஓ மதி பெண் : நாதங்கள் சாட்சி வேதங்கள் சாட்சி..ஓ… ஆண் : சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே குழு : ஓ மதி ஓ மதி ஆண் : மங்கள நேரமே இங்கொரு யாகமே குழு : ஓ மதி ஓ மதி குழு : ஆஆ…..ஆஆ….ஆஆ…ஆஆ.. ஆண் : பல உலகம் போகும் யாத்திரை நிழலுலகில் நேர்ந்ததே பெண் : கனவுலகில் விழுந்த ஓர் பிறை நினைவுழகில் விழுகுதே ஆண் : வேள்வி வேள்வி காமதேவனே தோல்வி தோல்வி காதல் போரிலே வேள்வி வேள்வி காமதேவனே தோல்வி தோல்வி காதல் போரிலே பெண் : நாதங்கள் சாட்சி வேதங்கள் சாட்சி..ஓ… ஆண் : சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே குழு : ஓ மதி ஓ மதி பெண் : மங்கள நேரமே இங்கொரு யாகமே குழு : ஓ மதி ஓ மதி குழு : ஆஆ…..ஆஆ….ஆஆ…ஆஆ.. பெண் : அலையலையாய் காதல் சங்கொலி நாடு இரவில் முழங்குதே ஆண் : மணி மணியாய் நாத கிண்கிணி புது கவிதை பொழியுதே பெண் : வேதம் வேதம் காதல் வேதமே ஊது ஊது காம தேவனே வேதம் வேதம் காதல் வேதமே ஊது ஊது காம தேவனே ஆண் : நாதங்கள் சாட்சி வேதங்கள் சாட்சி..ஓ… பெண் : சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே குழு : ஓ மதி ஓ மதி ஆண் : மங்கள நேரமே இங்கொரு யாகமே குழு : ஓ மதி ஓ மதி பெண் : நாதங்கள் சாட்சி வேதங்கள் சாட்சி..ஓ… ஆண் : சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே குழு : ஓ மதி ஓ மதி பெண் : மங்கள நேரமே இங்கொரு யாகமே குழு : ஓ மதி ஓ மதி