← Back

Thai Enum Selvangal Thalattum Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male : Thaaiyennum selvangal thaalattum deepam Vairangal polae oli vidattum Male : Thaaiyennum selvangal thaalattum deepam Vairangal polae oli vidattum Santhosam kondaadum ullangalil Ponaana ennangal uruvaagattum Ellorum vaazhum nilai varattum Male : Thaaiyennum selvangal thaalattum deepam Vairangal polae oli vidattum Male : Nallorai varaverkkum illam undu Naalthorum parimaara annam undu Nallorai varaverkkum illam undu Naalthorum parimaara annam undu Eppodhum oli veesum kangal undu Illai endrennaadha ullam undu Male : Thaaiyennum selvangal thaalattum deepam Vairangal polae oli vidattum Male : Pabangal illaiyendru neeradungal Panpaadum pugazh endru malar soodungal Samudhaayam vaazh endru isai paadungal Edhirkaalam undrendru nadamaadungal Male : Thaaiyennum selvangal thaalattum deepam Vairangal polae oli vidattum Male : Engengu piranthaalum ondraagalaam Illaadha sondhangal uruvaagalaam Thaayaga maganaaga uravaadalaam Thanthaigal thangaigal thunaiyaagalaam Santhosam kondaadum ullangalil Ponaana ennangal uruvaagattum Ellorum vaazhum nilai varattum Male : Thaaiyennum selvangal thaalattum deepam Vairangal polae oli vidattum
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம் வைரங்கள் போலே ஒளி விடட்டும் ஆண் : தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம் வைரங்கள் போலே ஒளி விடட்டும் சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில் பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும் எல்லோரும் வாழும் நிலை வரட்டும் ஆண் : தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம் வைரங்கள் போலே ஒளி விடட்டும் ஆண் : நல்லோரை வரவேற்கும் இல்லம் உண்டு நாள்தோறும் பறிமாற அன்னம் உண்டு நல்லோரை வரவேற்கும் இல்லம் உண்டு நாள்தோறும் பறிமாற அன்னம் உண்டு எப்போதும் ஒளி வீசும் கண்கள் உண்டு இல்லை என்றெண்ணாத உள்ளம் உண்டு ஆண் : தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம் வைரங்கள் போலே ஒளி விடட்டும் ஆண் : பாபங்கள் இல்லையென்று நீராடுங்கள் பண்பாடும் புகழ் என்று மலர் சூடுங்கள் சமுதாயம் வாழ்க … என்று இசை பாடுங்கள் எதிர்காலம் உண்டென்று நடமாடுங்கள் ஆண் : தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம் வைரங்கள் போலே ஒளி விடட்டும் ஆண் : எங்கெங்கு பிறந்தாலும் ஒன்றாகலாம் இல்லாத சொந்தங்கள் உருவாகலாம் தாயாக மகனாக உறவாடலாம் தந்தைகள் தங்கைகள் துணையாகலாம் சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில் பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும் எல்லோரும் வாழும் நிலை வரட்டும் ஆண் : தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம் வைரங்கள் போலே ஒளி விடட்டும்