← Back

Merku Thodarchi Malai (Male) Song Lyrics

Singer : P. Jayachandran Music by : Deva Male : Merkku thodarchchi malai uchchiyila malai uchchiyila Naan paattu padikkiraendi oththaiyila Vechcha maram pookkaiyila vaazhaimaram kaaikkaiyila Vettaruvaa pattathadi veroda saanjadhadi Male : Merkku thodarchchi malai uchchiyila malai uchchiyila Naan paattu padikkiraendi oththaiyila Male : Ennei thalamuzhugi ellu nera pottu vachchu Unnoda sera vanthaa devathai intha devathai Ennei thalamuzhugi ellu nera pottu vachchu Unnoda sera vanthaa devathai intha devathai Male : Entha saami thantha kadhi engirunthu vantha vidhi Katti vachcha maalai onnu Kaanamaththaan pona sathi Tharamaana naaththu onnu thaniyaaga aachchu Thalavaazhai thoppu ippa tharisaagi pochchu Male : Merkku thodarchchi malai uchchiyila malai uchchiyila Naan paattu padikkiraendi oththaiyila Male : Yaelam pazhukkumunnu etti ninnu kaaththirukka Olai pazhuththathenna niyaayamo adhu maayamo…oo… Yaelam pazhukkumunnu etti ninnu kaaththirukka Olai pazhuththathenna niyaayamo adhu maayamo…oo… Male : Aamanakku thottaththula poomanakka vantha mullai Aaru vaccha mullu thaichchu seerukettu ponathammaa Ilamaalai kaaththu adhu thisai maari pochchu Manamaalai kaanju ippa sarugaagi pochchu Male : Merkku thodarchchi malai uchchiyila malai uchchiyila Naan paattu padikkiraendi oththaiyila Vechcha maram pookkaiyila vaazhaimaram kaaikkaiyila Vettaruvaa pattathadi veroda saanjadhadi Male : Merkku thodarchchi malai uchchiyila malai uchchiyila Naan paattu padikkiraendi oththaiyila Naan paattu padikkiraendi oththaiyila…..
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : தேவா ஆண் : மேற்குத் தொடர்ச்சி மலை உச்சியில மலை உச்சியில நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில வெச்சமரம் பூக்கயில வாழைமரம் காய்க்கயில வெட்டருவா பட்டதடி வேரோட சாஞ்சதடி.. ஆண் : மேற்குத் தொடர்ச்சிமலை உச்சியில மலை உச்சியில நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில ஆண் : எண்ணெய் தலமுழுகி எள்ளு நெறப் பொட்டு வச்சு என்னோட சேர வந்தா தேவதை ஒரு தேவதை…. எண்ணெய் தலமுழுகி எள்ளு நெறப் பொட்டு வச்சு என்னோட சேர வந்தா தேவதை ஒரு தேவதை ஆண் : எந்த சாமி தந்த கதி எங்கிருந்து வந்த விதி கட்டி வைச்ச மாலை ஒன்னு காணாமத்தான் போன சதி தரமான நாத்து ஒன்னு தனியாக ஆச்சு தலவாழை தோப்பு இப்ப தரிசாகி போச்சு.. ஆண் : மேற்குத் தொடர்ச்சிமலை உச்சியில மலை உச்சியில நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில.. ஆண் : ஏலம் பழுக்குமுன்னு எட்டி நின்னு காத்திருக்க ஓலை பழுத்ததென்ன நியாயமோ அது மாயமோ…ஓ…. ஏலம் பழுக்குமுன்னு எட்டி நின்னு காத்திருக்க ஓலை பழுத்ததென்ன நியாயமோ அது மாயமோ ஆண் : ஆமணக்கு தோட்டத்துல பூமணக்க வந்த முல்லை ஆரு வைச்ச முள்ளு தைச்சு சீருகெட்டு போனதம்மா இளமாலை காத்து அது திசை மாறிப்போச்சு மணமாலை காஞ்சு இப்ப சருகாகி போச்சு… ஆண் : மேற்குத் தொடர்ச்சிமலை உச்சியில மலை உச்சியில நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில வெச்சமரம் பூக்கயில வாழைமரம் காய்க்கயில வெட்டருவா பட்டதடி வேரோட சாஞ்சதடி….. ஆண் : மேற்குத் தொடர்ச்சிமலை உச்சியில மலை உச்சியில நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில….