← Back

Thodu Thodu Vaa Mella Song Lyrics

Singers : K. J. Yesudas and S. Janaki Music by : Raveendran Female : Aa… aa… Male : Aa… aa… aa… aa… Female : Ha… aa… aa… aa…aa Ha… aa… aa… aa… aa.. Male : Aa… aa… aa… aa… … Female : Ha… aa… haa… aa… haa.. aa Thodu thodu vaa mella Thoda thoda naan thulla Nee theendum podhu Narambugal pudhu nadanangal puriyudhu Male : Thodu thodu vaa mella Thoda thoda naan thulla Nee theendum podhu Narambugal pudhu nadanangal puriyudhu Female : Thodu thodu vaa mella Male : Thoda thoda naan thulla Female : Yaavumae nee solli solli thaa Male : Thaevaiyai nee alli alli thaa Female : Vaalibam yen kollai ittadho Male : Aasaigal sol yaarai vittadho Female : Oruvarai oruvar urasum nilai idhu Male : Iruvarum ulagai marakkum nilai idhu Female : Ammammaa appappaa Angangae anubhavam pudhidho Male : Thodu thodu vaa mella Thoda thoda naan thulla Nee theendum podhu Narambugal pudhu nadanangal puriyudhu Female : Thodu thodu vaa mella Thoda thoda naan thulla Male : Aalilai un angam allavaa Female : Nee adhil or kannan allavaa Male : Maangani thaen sotta sotta thaan Female : Aan kili nee kotha kotha thaan Male : Nerungi vaa vishayam Niraiya irukkudhu Female : Vara vara vivaram Enakkum puriyudhu Male : Naan aada nee aada Aanandham abinayam idhuvo Female : Haa thodu thodu vaa mella Thoda thoda naan thulla Nee theendum podhu Narambugal pudhu nadanangal puriyudhu Male : Thodu thodu vaa mella Thoda thoda naan thulla Nee theendum podhu Narambugal pudhu nadanangal puriyudhu Female : Thodu thodu vaa mella Male : Thoda thoda naan thulla
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ரவீந்திரன் பெண் : ஆ….ஆ….. ஆண் : ஆ….ஆ….ஆ…..ஆ….. பெண் : ஹ….ஆ…ஆ…ஆ…ஆ…. ஹ….ஆ…ஆ…ஆ…ஆ…. ஆண் : ஆ….ஆ…ஆ….ஆ…. பெண் : ஹ….ஆ…..ஹா….ஆ….ஹா….ஆ…. தொடுத் தொடு வா மெல்ல தொடத் தொட நான் துள்ள நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது ஆண் : தொடுத் தொடு வா மெல்ல தொடத் தொட நான் துள்ள நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது பெண் : தொடுத் தொடு வா மெல்ல ஆண் : தொடத் தொட நான் துள்ள பெண் : யாவுமே நீ சொல்லிச் சொல்லித் தா ஆண் : தேவையை நீ அள்ளி அள்ளித் தா பெண் : வாலிபம் ஏன் கொள்ளை இட்டதோ ஆண் : ஆசைகள் சொல் யாரை விட்டதோ பெண் : ஒருவரை ஒருவர் உரசும் நிலை இது ஆண் : இருவரும் உலகை மறக்கும் நிலை இது பெண் : அம்மம்மா அப்பப்பா அங்கங்கே அனுபவம் புதிதோ ஆண் : தொடுத் தொடு வா மெல்ல தொடத் தொட நான் துள்ள நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது பெண் : தொடுத் தொடு வா மெல்ல தொடத் தொட நான் துள்ள ஆண் : ஆலிலை உன் அங்கம் அல்லவா பெண் : நீ அதில் ஓர் கண்ணன் அல்லவா ஆண் : மாங்கனி தேன் சொட்டச் சொட்டத்தான் பெண் : ஆண் கிளி நீ கொத்தக் கொத்தத்தான் ஆண் : நெருங்கி வா விஷயம் நிறைய இருக்குது பெண் : வர வர விவரம் எனக்கும் புரியுது ஆண் : நான் ஆட நீ ஆட ஆனந்தம் அபினயம் இதுவோ பெண் : ஹா தொடுத் தொடு வா மெல்ல…. தொடத் தொட நான் துள்ள நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது பெண் : தொடுத் தொடு வா மெல்ல ஆண் : தொடத் தொட நான் துள்ள