← Back

Ragasiyam Ondru Song Lyrics

Singers : Manjari and V. V. Prasanna Music by : Harris Jayaraj Female : Ragasiyam ondru sonaanadi Kaadhal vanthathendru Oru nodi en idhayamae Nindru thudithathu indru Female : Enakullae pesum palakam Ithu eppadi vanthathu enakum Vizhikalukku yenintha pulukam Avan kulir mugam paarthathum thulirkum Male : Kaanil paruvam Thuyarillai sugam sugam Kaadhal sumanthaal Enna aagum pennae Unnil puguntha Thookam kolai kaaran Thookam tholaithaai Female : Ragasiyam ondru sonaanadi Kaadhal vanthathendru Oru nodi en idhayamae Nindru thudithathu indru Male : Alagaai maarinen Kanavukul vaalgiren Enakul muzhgiyae Naan ennai thedinen Male : Kaatril kalantha aval swaasam Ennai mattum theenda Kollai kondu aval ponaal Pirintha nenjam ondrai Kangal kalanguthae vidai kodu Male : Kaanil therinthal Thuyarillai sugam sugam Kaadhal sumanthaal Enna aagum pennum Unnil puguntha Thookam kolai kaari Thookam tholaithaai
பாடகி : மஞ்சரி பாடகர் : வி.வி. பிரசன்னா இசையமைப்பாளர் : ஹரிஷ் ஜெயராஜ் பெண் : ரகசியம் ஒன்று சொன்னான் அடி காதல் வந்ததென்று ஒரு நொடி என் இதயமே நின்று துடித்தது இன்று பெண் : எனக்குள்ளே பேசும் பழக்கம் இது எப்படி வந்தது எனக்கும் விழிகளுக்கு ஏனிந்த புழுக்கம் அவன் குளிர் முகம் பார்த்ததும் துளிர்க்கும் ஆண் : கண்ணில் பருவம் துயரில்லை சுகம் சுகம் காதல் சுமந்தால் என்ன ஆகும் பெண்ணே உன்னில் புகுந்த தூக்கம் கொலைகாரன் தூக்கம் தொலைத்தாய் பெண் : ரகசியம் ஒன்று சொன்னான் அடி காதல் வந்ததென்று ஒரு நொடி என் இதயமே நின்று துடித்தது இன்று ஆண் : அழகாய் மாறினேன் கனவுக்குள் வாழ்கிறேன் எனக்குள் மூழ்கியே நான் என்னை தேடினேன் ஆண் : காற்றில் கலந்த அவள் சுவாசம் என்னை மட்டும் தீண்ட கொள்ளை கொண்டு அவள் போனால் பிரிந்த நெஞ்சம் ஒன்றை கண்கள் கலங்குதே விடை கொடு ஆண் : கண்ணில் தெரிந்தால் துயரில்லை சுகம் சுகம் காதல் சுமந்தால் என்ன ஆகும் பெண்ணும் உன்னில் புகுந்த தூக்கம் கொலை காரி தூக்கம் தொலைத்தாய்