← Back

Chennai Enga Ooru Song Lyrics

Singers : Ishaan Dev and Chorus Music by : Ishaan Dev Chorus : Chennai Male : Enga ooru enga ooru Chorus : Chennai Male : Idhu namma ooru namma ooru Vandhu paaru vandhu paaru Vazhavaikkum nalla oorae yei Male : Singaara chennai Child : Enga ooru enga ooru Male : Chennai Child : Ada namma ooru namma ooru Male : Vandhu paaru vandhu paaru Vazhavaikkum nalla oorae yei Chorus : Hei hei hei hei Male : Vellakaaran kattivecha Kattivecha kottai undu Ottasuvar otti otti Odugundra koovam undu Male : Ekkachakka mozhigala Pesugira makkal undu Yegapatta kadavulum Saamigalum ingu undu Male : Oh vanga kadal karaiyila MGR-u thoonguraaru Japan naadum kaithattudhu Enga aalu super staru Male : Marinavum Chorus : Heyy Male : Enga perumai Chorus : Heyy Male : Tamil cinemaavum Enga perumai Chorus : Heyy Male : Raajavum Chorus : Heyy Male : Rahumanum Chorus : Heyy Male :Enga perumai Male : Ada enga ooru enga ooru Idhu namma ooru namma ooru Ada enga ooru enga ooru Ada namma ooru namma ooru Whistling : …………………………….. Child : Chennai Ada enga ooru enga ooru Chennai Ada namma ooru namma ooru Whistling : …………………………….. Chorus : Hei hei hei hei Heihei heihei He he ha he he ha He he ha he he ha Hehaaha he haaha he haaha Male : Roatukada kai yenthi Bavanula idly vada Reddy kada annachi Kadaiyila pongal vada Male : Hei mela paaru metrovil Parakkudhu ooru sanam Ooru sanam Keela paaru share auto Pidhungudhu dhinam dhinam Male : IIT-um tidalparkkum Valarkkudhu technology OMR-um ECR-um Valarkkudhu loveology Male : Kolla mazhaithaan Kotti medhakka Vellakadalil ooru medhakka Ethirthu ninnom Ezhunthu ninnom Male : Naanga chennai tamilan Chennai tamil…an Chennai singaara chennai Chennai singaara chennai Whistling : ……………………….. Male & Child : {Chennai Ada enga ooru enga ooru Chennai Ada namma ooru namma ooru} (2) Chorus : Hei hei hei hei Hei hei hei hei Hei hei hei hei Hei hei hei hei
பாடகர் : இஷான் தேவ் இசையமைப்பாளர் : இஷான் தேவ் குழு : சென்னை ஆண் : எங்க ஊரு எங்க ஊரு குழு : சென்னை ஆண் : இது நம்ம ஊரு நம்ம ஊரு வந்துப்பாரு வந்துப்பாரு வாழவைக்கும் நல்ல ஊரேய் ஏய்…. ஆண் : சிங்கார சென்னை குழந்தை : அட எங்க ஊரு எங்க ஊரு ஆண் : சென்னை குழந்தை : அட நம்ம ஊரு நம்ம ஊரு ஆண் : வந்துப்பாரு வந்துப்பாரு வாழ வைக்கும் நல்ல ஊரேய் ஏய்.. குழு : ஹேய் ஹேய் ஹேய்… ஆண் : வெள்ளக்காரன் கட்டிவச்ச கட்டிவச்ச கோட்டை உண்டு… ஓட்டுச்சுவர் ஒட்டி ஒட்டி ஓடுகின்ற கூவம் உண்டு ஆண் : எக்கச்சக்க மொழிகள பேசுகிற மக்கள் உண்டு… ஏகப்பட்ட கடவுளும் சாமிகளும் இங்க உண்டு ஆண் : ஓ…வங்கக்கடல் கரையிலே எம்ஜிஆரு தூங்குராரு ஜப்பான் நாடும் கைத்தட்டுது எங்க ஆளு சூப்பர் ஸ்டாரு ஆண் : மெரினாவும் எங்கப் பெருமை குழு : ஹேய் ஆண் : தமிழ் சினிமாவும் எங்கப்பெருமை குழு : ஹேய் ஆண் : ராஜாவும் ரகுமானும் குழு : ஹேய் ஆண் : எங்கப்பெருமை… குழு : ஹேய் ஆண் : அட எங்க ஊரு எங்க ஊரு இது நம்ம ஊரு நம்ம ஊரு அட எங்க ஊரு எங்க ஊரு அட நம்ம ஊரு நம்ம ஊரு குழந்தை : சென்னை அட எங்க ஊரு எங்க ஊரு சென்னை அட நம்ம ஊரு நம்ம ஊரு விசில் : ……………….. குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்ஹேய்ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்ஹேய்ஹேய் ஆண் : ரோட்டு கட கையேந்தி பவனுல இட்லி வட ரெட்டி கட அண்ணாச்சி கடையில பொங்கள் வட ஆண் : ஹேய் மேல பாரு மெட்ரோவில் பறக்குது ஊரு சனம் கீழப்பாரு ஷேர் ஆட்டோ பிதுங்குது தெனம்தெனம் ஆண் : ஐஐடியும் டைடல் பார்க்கும் வளர்க்குது டெக்னாலஜி ஓஎம்ஆரும் இசிஆரும் வளர்க்குது நம்பலேஜி ஆண் : கொள்ள மழைதான் கொட்டி மெதக்க வெள்ளக்கடலில் ஊரு மெதக்க எதிர்த்து நின்னோம் எழும்பி நின்னோம் ஆண் : நாங்க சென்னை தமிழன்…… சென்னை தமிழ……ன் சென்னை சிங்கார சென்னை சென்னை சிங்கார சென்னை விசில் : ……………….. குழு மற்றும் குழந்தைகள் : {சென்னை அட எங்க ஊரு எங்க ஊரு சென்னை அட நம்ம ஊரு நம்ம ஊரு சென்னை} (3) குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்ஹேய்ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்ஹேய்ஹேய்