← Back

Molachu Moonu Song Lyrics

Singers : Prasanna and Supriya Joshi Music by : Vijay Antony Female : Ah naana naana nanananaa Thanana naananaana nanananaa Male : { Molachu moonu elayae vidala Tharuven ulaga azhagi medala Veralu vendakaa un kaadhu avarakaa Mooku molagaa mookuthi kadugaa Kanindha kaai thotam nee thaanaa } (2) Female : Aa aa aa Female : Aa aa aa aa aa aa aa aa Male : Vayaso pathinanju adi vaadi maam pinju Paavam en nenju ennai paarthu nee konju Female : Paarvai thirupaachi un theendal nerupaachu Unnai paarthaalae en pagalum iravaachu Male : Hey kanna pinnannu nee azhaga irukuriyae Kangal ennum vaanaliyil enna porikiriyae Female : Imaigal moodaamal konjal paarvai paakuriyae Anju nodiyil nenju kuzhiyil enna podhaikiriyae Male : Odambellam machakaari usupethum kachikaari Idhamaana mottukaari mosakaari Female : Odambellam machakaara usupethum kachikaaraa Idhamaana mottukaaraa meesaikaaraa Male : Molachu moonu elayae vidala Tharuven ulaga azhagi medala Veralu vendakaa un kaadhu avarakaa Female : ……………………………………… Male : Siripu kalkandu un sinungal anukundu Vizhigal karuvandu adi vizhunthen adhai kandu Female : Unadhu nagam keeri en udambil thazhumberi Alarum naal thedi en aaval peridhaachu Male : Hey dhinusu dhinusaaga dhinam kanavil thonuriyae Udaiya thirupi usura varuthi paduthi edukuriyae Female : Muzhusu muzhusaaga Enna muzhunga ninaikiriyae Odamba muruki valayal noruki Kadhaiya mudikiriyae Male : Medaana pallathakae Midhamaana soorai kaatrae Puriyaadhaa ennai kona Undhan soodae Female : Kaadhoram kaadhal pechu Azhagaana arivaal veechu Uyirodu uyirai thachu Yedho aachu Male : Molachu moonu elayae vidala Tharuven ulaga azhagi medala Veralu vendakaa un kaadhu avarakaa Mooku molagaa mookuthi kadugaa Kanindha kaai thotam nee thaanaa
பாடகி : சுப்ரியா ஜோஷி பாடகா் : பிரசன்னா இசையமைப்பாளா் : விஜய் அன்டனி பெண் : ……………………. ஆண் : { மொளச்சு மூனு இலையே விடல தருவேன் உலக அழகி மெடல வெரலு வெண்டைக்கா உன் காது அவரைகா மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா கனிந்த காய் தோட்டம் நீதானா } (2) பெண் : ஆ ஆ ஆ பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆண் : வயசோ பதினஞ்சு அடி வாடி மாம்பிஞ்சு பாவம் என் நெஞ்சு என்னை பார்த்து நீ கொஞ்சு பெண் : பார்வை திருப்பாச்சி உன் தீண்டல் நெருப்பாச்சு உன்னை பார்த்தாலே என் பகலும் இரவாச்சு ஆண் : ஹே கன்னா பின்னான்னு நீ அழகா இருக்குறியே கண்கள் என்னும் வானலியில் என்ன பொறிகிறியே பெண் : இமைகள் மூடாமல் கொஞ்சல் பார்வை பாக்குறியே அஞ்சு நொடியில் நெஞ்சு குழியில் என்ன பொதைகிறியே ஆண் : ஒடம்பெல்லாம் மச்ச காரி உசுபேத்தும் கச்சிகாரி இதமான மொட்டுக்காரி மோசக்காரி பெண் : ஒடம்பெல்லாம் மச்ச காரா உசுபேத்தும் கச்சிகாரா இதமான மொட்டுக்காரா மீசைக்காரா ஆண் : மொளச்சு மூனு இலையே விடல தருவேன் உலக அழகி மெடல வெரலு வெண்டைக்கா உன் காது அவரைகா பெண் : ……………………. ஆண் : சிரிப்பு கல்கண்டு உன் சினுங்கல் அணுகுண்டு விழிகள் கருவண்டு அடி விழுந்தேன் அதை கண்டு பெண் : உனது நகம் கீறி என் உடம்பில் தழும்பேறி அலறும் நாள் தேடி என் ஆவல் பொிதாச்சு ஆண் : ஹே தினுசு தினுசாக தினம் கனவில் தோனுறியே உடைய திருப்பி உசுர வருத்தி படுத்தி எடுக்குறியே பெண் : முழுசு முழுசாக என்ன முழுங்க நினைக்கிறியே ஒடம்ப முறுக்கி வளையல் நொறுக்கி கதைய முடிக்கிறியே ஆண் : மேடான பள்ளதாக்கே மிதமான சூறை காற்றே புரியாத என்ன கொன்ன உந்தன் சூடே பெண் : காதோரம் காதல் பேச்சு அழகான அரிவாள் வீச்சு உயிரோடு உயிரை தச்சு ஏதோ ஆச்சு ஆண் : மொளச்சு மூனு இலையே விடல தருவேன் உலக அழகி மெடல வெரலு வெண்டைக்கா உன் காது அவரைகா மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா கனிந்த காய் தோட்டம் நீதானா