← Back

Kuttukoru Song Lyrics

Singer : Mano Music by : M. S. Vishwanathan and Ilayaraja Male : Haha haa haha haa haha haa Haha haa haaa haaa haaa haa haa haa Oho oho ho ho Male : Kootukoru paattirukku kettukamma Kettu konjam kaadhil vaangi pottukamma Penpura venpura meettudhae thambura Inaiyaa irrukka isaithaan padikka….aa…. Male : Kootukoru paattirukku kettukamma Kettu konjam kaadhil vaangi pottukamma Penpura venpura meettudhae thambura Male : Chinna chinna paravai koottam En paattukku thalayai aattum Chinna chinna paravai koottam En paattukku thalayai aattum Kattukalum kaavalgalum aathaadi ingae illai Kothu kothaa note-u vizhum Aanandham nenjukullae Male : Koondu kili polirundha Konjum kili vaadum ammaa Koondai vittu vaadi amma Male : Kootukoru paattirukku kettukamma Kettu konjam kaadhil vaangi pottukamma Penpura venpura meettudhae thambura Male : Sangeedhathai vilayai pottaa Sandhayilae vaangakoodum Sangeedhathai vilayai pottaa Sandhayilae vaangakoodum Male : Saami thandha selvam idhu Verenna venum sollu Sindhugalai allitharen Naal thorum vaangi sellu Male : Naan arinja paattu ellaam Nee arinju paada venum Pongi pongi oda venum Male : Kootukoru paattirukku kettukamma Kettu konjam kaadhil vaangi pottukamma Penpura venpura meettudhae thambura Inaiyaa irrukka isaithaan padikka….aa…. Male : Kootukoru paattirukku kettukamma Kettu konjam kaadhil vaangi pottukamma Penpura venpura meettudhae thambura Penpura venpura meettudhae thambura
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இளையராஜா ஆண் : ஹஹா ஹா ஹஹா ஹ ஹஹா ஹா ஹஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஓஹோ ஓஹி ஹோ ஹோ ஆண் : கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா இணையா இருக்க இசைதான் படிக்க…. ஆண் : கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா ஆண் : சின்ன சின்ன பறவை கூட்டம் என் பாட்டுக்கு தலையை ஆட்டும் சின்ன சின்ன பறவை கூட்டம் என் பாட்டுக்கு தலையை ஆட்டும் கட்டுகளும் காவல்களும் ஆத்தாடி இங்கே இல்லை கொத்து கொத்தா நோட்டு விழும் ஆனந்தம் நெஞ்சுக்குள்ளே ஆண் : கூண்டு கிளி போலிருந்தா கொஞ்சும் கிளி வாடுமம்மா கூண்டை விட்டு வாடி அம்மா ஆண் : கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா ஆண் : சங்கீதத்தை விலையை போட்டா சந்தையிலே வாங்ககூடும் சங்கீதத்தை விலையை போட்டா சந்தையிலே வாங்ககூடும் ஆண் : சாமி தந்த செல்வம் இது வேறென்ன வேணும் சொல்லு சிந்துகளை அள்ளி தர்றேன் நாள்தோறும் வாங்கிச் செல்லு ஆண் : நான் அறிஞ்ச பாட்டு எல்லாம் நீ அறிஞ்சு பாட வேணும் பொங்கி பொங்கி ஓட வேணும் ஆண் : கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா இணையா இருக்க இசைதான் படிக்க ஆண் : கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா