← Back

Sarigama Paa Song Lyrics

Singer : P. Banumathi Music by : P. Banumathi Lyrics by : A. Maruthakasi Female : Sa ri ga ma paa paattu paadunga Paattilullaa paadangalaiyae Kettu kollunga Chorus : Sa ri ga ma paa paattu paadunga Paattilullaa paadangalaiyae Kettu kollunga Female : Paadalin poo udhir paathai undaakki Chorus : Paadalin poo udhir paathai undaakki Female : Appaathaiyil osaiyai jaathi poovaakki Chorus : Appaathaiyil osaiyai jaathi poovaakki Female : Paadalin poo udhir paathai undaakki Appaathaiyil osaiyai jaathi poovaakki Shruthiyil nazhuvaathu jaathiyil pisakaathu Azhagaai ondrai asainthae Nandraai aadiyae vaanga Female : Sa ri ga ma paa paattu paadunga Paattilullaa paadangalaiyae Kettu kollunga Chorus : Sa ri ga ma paa paattu paadunga Paattilullaa paadangalaiyae Kettu kollunga Female : Anantham madhuraanantham Anupava nyaanamae sangeetham Chorus : Anantham madhuraanantham Anupava nyaanamae sangeetham Female : Pasuvudan kandrai sishu adhan nenjai Pasuvudan kandrai sishu adhan nenjai Paambathan kannai Sokka seithae thaalaattaagum Female : Sa ni tha pa ma ga ri sa Chorus : Sa ni tha pa ma ga ri sa Female : Appappaa appappaa Sa ni thapa ma ga ri sa Chorus : Sa ni thapa ma ga ri sa Female : No no no no no Sa ni thapa ma ga ri sa Female : Sa ri ga ma paa paattu paadunga Paattilullaa paadangalaiyae Kettu kollunga Chorus : Sa ri ga ma paa paattu paadunga Paattilullaa paadangalaiyae Kettu kollunga Chorus : {Sa ri ga ma paa paattu paadunga Paattilullaa paadangalaiyae Kettu kollunga} (2)
பாடகி : பி. பானுமதி இசையமைப்பாளர் : பி. பானுமதி பாடலாசிரியர் : எ. மருதகாசி பெண் : ஸ ரி க ம பா பாட்டு பாடுங்க பாட்டிலுள்ள பாடங்களையே கேட்டு கொள்ளுங்க குழு : ஸ ரி க ம பா பாட்டு பாடுங்க பாட்டிலுள்ள பாடங்களையே கேட்டு கொள்ளுங்க பெண் : பாடலின் பூ உதிர் பாதை உண்டாக்கி குழு : பாடலின் பூ உதிர் பாதை உண்டாக்கி பெண் : அப்பாதையில் ஓசையை ஜாதி பூவாக்கி குழு : அப்பாதையில் ஓசையை ஜாதி பூவாக்கி பெண் : பாடலின் பூ உதிர் பாதை உண்டாக்கி அப்பாதையில் ஓசையை ஜாதி பூவாக்கி ஸ்ருதியில் நழுவாது ஜாதியில் பிசகாது அழகாய் ஒன்றை அசைந்தே நன்றாய் ஆடியே வாங்க பெண் : ஸ ரி க ம பா பாட்டு பாடுங்க பாட்டிலுள்ள பாடங்களையே கேட்டு கொள்ளுங்க குழு : ஸ ரி க ம பா பாட்டு பாடுங்க பாட்டிலுள்ள பாடங்களையே கேட்டு கொள்ளுங்க பெண் : ஆனந்தம் மதுரானந்தம் அனுபவ ஞானமே சங்கீதம் குழு : ஆனந்தம் மதுரானந்தம் அனுபவ ஞானமே சங்கீதம் பெண் : பசுவுடன் கன்றை சிசு அதன் நெஞ்சை பசுவுடன் கன்றை சிசு அதன் நெஞ்சை பாம்பதன் கண்ணை சொக்க செய்தே தாலாட்டாகும் பெண் : ஸ நி த ப ம க ரி ஸ குழு : ஸ நி த ப ம க ரி ஸ பெண் : அப்பப்பபா அப்பப்பபா ஸ நி த ப ம க ரி ஸ குழு : ஸ நி த ப ம க ரி ஸ பெண் : நோ நோ நோ நோ நோ ஸ நி த ப ம க ரி ஸ பெண் : ஸ ரி க ம பா பாட்டு பாடுங்க பாட்டிலுள்ள பாடங்களையே கேட்டு கொள்ளுங்க குழு : ஸ ரி க ம பா பாட்டு பாடுங்க பாட்டிலுள்ள பாடங்களையே கேட்டு கொள்ளுங்க குழு : {ஸ ரி க ம பா பாட்டு பாடுங்க பாட்டிலுள்ள பாடங்களையே கேட்டு கொள்ளுங்க} (2)