← Back

Un Kaiyil En Pillai Song Lyrics

Singer : Seerkazhi Govindarajan Music by : Kunnakudi Vaithiyanathan Lyrics by : Ulunthur Pettai Shanmugam Male : Un kaiyil en pillai Unakkae adaikkalam endru Un kaiyil en pillai Unakkae adaikkalam endru Male : Indru nam mannan koduththaan Than selviyai Indru nam mannan koduththaan Than selviyai Indru nam mannan koduththaan Male : Mandraththil manam mudiththu Magizhvaaga seer koduththu Mandraththil manam mudiththu Magizhvaaga seer koduththu Manamagan kaipidiththu than Manathaiyum saertherduththu Male : Indru nam mannan koduththaan Than selviyai Indru nam mannan koduththaan Than selviyai Male : Un kaiyil en pillai Unakkae adaikkalam endru Male : Indru nam mannan koduththaan Than selviyai Indru nam mannan koduththaan Than selviyai
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : உளுந்தூர்பேட்டை சண்முகம் ஆண் : உன் கையில் என் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று உன் கையில் என் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று ஆண் : இன்று நம் மன்னன் கொடுத்தான் தன் செல்வியை இன்று நம் மன்னன் கொடுத்தான் தன் செல்வியை இன்று நம் மன்னன் கொடுத்தான் ஆண் : மன்றத்தில் மணம் முடித்து மகிழ்வாக சீர்க் கொடுத்து மன்றத்தில் மணம் முடித்து மகிழ்வாக சீர்க் கொடுத்து மணமகன் கைப்பிடித்து தன் மனதையும் சேர்த்தெடுத்து ஆண் : இன்று நம் மன்னன் கொடுத்தான் தன் செல்வியை இன்று நம் மன்னன் கொடுத்தான் தன் செல்வியை ஆண் : உன் கையில் என் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று ஆண் : இன்று நம் மன்னன் கொடுத்தான் தன் செல்வியை இன்று நம் மன்னன் கொடுத்தான் தன் செல்வியை இன்று நம் மன்னன் கொடுத்தான்